Tap to Read ➤

ஐபோன் 15-ல் வரப்போகும் 4 முக்கிய மாற்றங்கள்!

2023-ல் அறிமுகம் செய்யப்படவுள்ள ஐபோன் 15-ல் வரப்போகும் 4 முக்கிய மாற்றங்கள்!
Muthuraj

ஐபோன் 15 ஆனது 2023-ல் அறிமுகம் செய்யப்படும்

இதில் 4 முக்கியமான மாற்றங்கள் எதிர்பார்க்க படுகிறது

01. டைனமிக் ஐலேண்ட் நாட்ச் இடம்பெறும் 

முன்னதாக இது ப்ரோ மாடல்களில் மட்டும் இருந்தது

2023-ல் ஐபோன் 15 மாடலில் கூட இது இடம்பெறும் 

02. தேர்ட் பார்ட்டி ஆப்களுக்கான ஆதரவு இருக்கும் 

03. டைப்-சி யூஎஸ்பி போர்ட் உடன் வரும் 
இது புதிய சட்டத்தின் கீழ் வரும் மாற்றம் ஆகும்

04. மேம்பட்ட பேட்டரி லைஃப்