Tap to Read ➤

சிங்கிள் சார்ஜில் 240 நிமிடங்கள் ஓடும் ட்ரிம்மர்!

சிங்கிள் சார்ஜில் 240 நிமிடங்கள் வரை இயங்கும் 4-இன்-1 ட்ரிம்மர் இந்தியாவில் அறிமுகம்!
manju s
டிஸோ நிறுவனத்தின் ட்ரிம்மர் கிட் இந்தியாவில் அறிமுகம்
அறியாதோர்களுக்கு இது ரியல்மியின் துணை நிறுவனம் ஆகும்
இதுவொரு 4-இன்-1 மல்டி-க்ரூமிங் டிவைஸ் ஆகும்.
தாடி, மீசையை தவிர்த்து தலை, காது, மூக்கு, உடல் முடிகளையும் சீர் செய்யலாம்
இதில் க்ரேடு 420 துருப்பிடிக்காத எஃகு பிளேடுகள் உள்ளன
இது 1,300எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது
சிங்கிள் சார்ஜில் 240 நிமிடங்கள் வரை இயங்கும்
இது டைப்-சி சார்ஜிங்கை ஆதரிக்கிறது
பிளிப்கார்ட் வழியாக ரூ.999 க்கு வாங்க கிடைக்கிறது