Tap to Read ➤

இந்த 3 விஷயமும் தெரியாம 5G போன் வாங்கிடாதீங்க!

5ஜி போன் வாங்க வேண்டும் என்கிற தேடலில் உள்ளவர்களின் கவனத்திற்கு!
Muthuraj Arasappan
"அவசியம் என்ன?" என்கிற கேள்விக்கு விடை தெரியாமல் 5ஜி போன்களை வாங்க வேண்டாம்!
அவசியம் 01 - 5ஜி தான் எதிர்காலம்; 4ஜி அல்ல!
மைக்ரோ-யூஎஸ்பி எப்படி டைப்-சி ஆக மாறியதோ அதே போல தான் 5ஜி!
போனின் சிப்செட்கள் மாறும் நீங்களும் கட்டாயம் மாற வேண்டி இருக்கும்!
அவசியம் 02 - செலவோடு செலவாக 5ஜி-க்கு மாறுவது!
ரூ.20கே பட்ஜெட்டில் போன் வாங்கினால் அது ஒரு 5ஜி போனாக இருக்கட்டும்!
அடுத்த வருஷம் புதிய 5ஜி போன்கள் வரலாம்; ஆனால் அதே 5ஜி தான் இருக்கும்!
விஷயம் 03 - இதுவரை பார்த்திராத டேட்டா ஸ்பீட்!
மிகவும் வேகமான மொபைல் டேட்டா வேண்டுமானால் 5ஜி போன் அவசியம்!
அதற்காக பணம் செலவழிப்பதில் எந்த தயக்கமும் வேண்டாம்!