Tap to Read ➤

ரூ.5000 விலைக்குறைப்பை பெற்ற லேட்டஸ்ட் சாம்சங் போன்!

திடீரென்று ரூ.5000 விலை குறைக்கப்பட்டதால் வேற லெவல் டிமாண்டில் உள்ள சாம்சங் போன்!
manju s
சாம்சங் கேலக்ஸி S21 FE மீது ரூ.5000 விலைக்குறைப்பு!
இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது
இது சாம்சங் நிறுவனத்தின் முதல் 2022 பிளாக்ஷிப் மாடல் ஆகும்.
இது எஸ்21 சீரிஸின் ஃபேன் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆகும்.
8GB + 128GB & 8GB + 256GB-யின் அசல் விலை ரூ.54,999 & ரூ.58,999 ஆகும்
தற்போது ரூ.49,999 க்கும், ரூ.53,999 க்கும் வாங்கலாம்.
இந்த விலை சாம்சங்கின் இணையதளத்தில் பிரதிபலிக்கிறது
பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான அமேசானிலும் பிரதிபலிக்கிறது.
அமேசானில் கூடுதலாக எக்ஸ்சேஞ்ச் ஆபரும் அணுக கிடைக்கிறது