Tap to Read ➤

iPhone-ல் 5G யூஸ் செய்ய ரெடியா? உங்க போன் இந்த லிஸ்ட்ல இருக்கா?

iPhone-ல் 5G அப்டேட் பெற நீங்க ரெடியா?
manju s
ஐபோன் பயனர்களுக்கு விரைவில் 5G Firmware update வெளி வரப்போகிறது.
பெரிதும் இந்த அப்டேட் டிசம்பர் மாத இறுதிக்குள் கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால், இப்போது பீட்டா iOS 16 பயனர்களுக்கு அடுத்த வரம் கிடைக்கவுள்ளது.
மொத்தம் 13 ஐபோன் மாடல்களுக்கு இந்த 5ஜி ஃபார்ம்வேர் அப்டேட் கிடைக்கப் போகிறது.
ஐபோன் 12 மினி, ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் உள்ளது.
ஐபோன் 13 மினி, ஐபோன் 13, ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடல் உள்ளது.
ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலும் உள்ளது.
ஐபோன் எஸ்இ 3வது ஜென் மாடலும் உள்ளது.
இந்த அப்டேட் Safe-ஆ இல்லையா என்பதை அறிந்துகொள்ள பதிவை படியுங்கள்.
Click Here To Read