Just In
- 13 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 16 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 16 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 17 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- News
ஓபிஎஸ், ஈபிஎஸ் 2 பேருமே வேட்பாளரை அறிவிக்க மாட்டாங்க.. ‘ட்விஸ்ட்’ இருக்கு.. ஜான் பாண்டியன் சொல்றாரே!
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Sports
45 பந்துகளாக பவுண்டரிகள் இல்லை.. டெஸ்ட் மேட்ச் போல் டி20 ஆடிய இந்தியா..கடைசி ஓவரில் திரில் வெற்றி
- Movies
சூர்யா 42 படத்தின் தலைப்பு இதுதானா.. ஒர்க்அவுட் ஆகுமா ‘வி’ சென்டிமெண்ட்!
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
5G டேப்லெட் மாடலை அறிமுகம் செய்த TCL: விலை எவ்வளவு தெரியுமா?
டிசிஎல் நிறுவனத்தின் டிவிகளுக்கும், டேப்லெட் மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் டிவி மற்றும் டேப்லெட் சாதனங்களை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது.

டிசிஎல் டேப் 10 5ஜி
இந்நிலையில் டிசிஎல் நிறுவனம் புதிய டிசிஎல் டேப் 10 5ஜி மாடலை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக பட்ஜெட் விலையில் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான டேப்லெட். மேலும் விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த டிசிஎல் டேப் 10 5ஜி மாடல்அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரிய டிஸ்பிளே
இப்போது இந்த டிசிஎல் டேப் 10 5ஜி மாடலின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது டிசிஎல் டேப் 10 5ஜி மாடல் ஆனது 10.1-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. ஃபுல் எச்டி என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.
குறிப்பாக இதன் டிஸ்பிளேவை NXTVISION குழு உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த டிசிஎல் டேப் 10 5ஜி மாடல்.

சிப்செட் எப்படி?
அதேபோல் மீடியாடெக் Kompanio 800T 5G சிப்செட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட். எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த டேப்லெட். மாணவர்கள் இந்த டேப்லெட் மாடலை நம்பி வாங்கலாம்.
மேலும் இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது டிசிஎல் நிறுவனம்.

32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த டிசிஎல் டேப் 10 5ஜி மாடல். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான டிசிஎல் டேப்லெட்.

சிங்கிள் ரியர் கேமரா
8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா வசதியை கொண்டுள்ளது அசத்தலான டிசிஎல் டேப் 10 5ஜி மாடல். மேலும் எலஇடி பிளாஷ் ஆதரவு, ஃபேஸ் அன்லாக் வசதி மற்றும் பல கேமரா அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய டேப்லெட் மாடல்.

தரமான பேட்டரி
டிசிஎல் டேப் 10 5ஜி மாடலில் 8000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப்
கிடைக்கும். அதேபோல் கைரேகை சென்சார், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுஇந்த டிசிஎல் டேப்லெட்.

என்ன விலை?
இப்போது அறிமுகம் செய்யப்பட்ட டிசிஎல் டேப் 10 5ஜி மாடலில் விலை $300 (இந்திய மதிப்பில் ரூ.24,000) உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட்
கருப்பு நிறத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சாம்சங் கேலக்ஸி ஏ7 லைட் மாடலை விட குறைந்த எடை கொண்டது இந்த டிசிஎல் டேப் 10 5ஜி டேப்லெட்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470