Home
Tablets

இந்தியா: பட்ஜெட் விலையில் அசத்தலான சாம்சங் கேலக்ஸி டேப் அறிமுகம்.!

சாம்சங் நிறுவனம் அதன் புதிய கேலக்ஸி டேப் ஏ 8-இன்ச்(2019) மாடலை இந்தயாவில் அறிமுகம் செய்துளளது, குறிப்பாக இந்த டேப்லெட் மாடல் 8-இன்ச் றுஓபுயு ஸ்கிரீன் மற்றும் சிறந்த தொழில்நுட்ப ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

அசத்தலான டிஸ்பிளே:

அசத்தலான டிஸ்பிளே:

புதிய சாம்சங் கேலக்ஸி டேப் 8-இன்ச் WXGA TFT டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1280ஒ800 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி அடிப்படையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த சாம்சங் கேலக்ஸி டேப் மாடல்.

சிப்செட் வசதி:

சிப்செட் வசதி:

கேலக்ஸி டேப் ஏ 8-இன்ச்(2019) சாதனம் பொதுவாக 2.0ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 429சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட் மாடல்.

சேமிப்பு வசதி:

சேமிப்பு வசதி:

கேலக்ஸி டேப் ஏ 8-இன்ச்(2019) சாதனத்தில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது. மேலும் பிளாக் மற்றும் சில்வர் நிறங்களில் இந்த சாதனம்
கிடைக்கிறது.

கேமரா வசதி:

கேமரா வசதி:

கேலக்ஸி டேப் ஏ 8-இன்ச்(2019) சாதனத்தில் 8எம்பி ஆட்டோஃபோகஸ் பிரைமரி கேமரா மற்றும் 2எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஸ் உட்படி பல்வேறு சிறப்பு வசதிகளை கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

பேட்டரி மற்றும் விலை:

பேட்டரி மற்றும் விலை:

இந்த சாதனத்தில் 5100எம்ஏஎச பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத், மைக்ரோ யு.எஸ்.பி. போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் ரூ.9,999-என் ஆரம்ப விலையில் இந்த சாதனம் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung launches 8-inch Galaxy Tab A India price specs: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X