Home
Tablets

விரைவில் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் சாதனம் இந்தியாவில் அறிமுகம்.!

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி டேப் எஸ்6 லைட் சாதனத்தை ஏற்கனவே இந்தோனேசியாவில் அறிமுகம் செய்த நிலையில் இந்தியாவிலும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. விரைவில் இந்த சாதனம் இந்தயாவில் அறிமுகம் செய்யப்படும் என டீசர் அறிவிப்பில் வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடல் ஆனது எஸ் பெண் ஆதரவுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுததுவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த சாதனத்தைப் பற்றிய பல்வேறு விவரங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட்

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட்

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் ஆனது 10.4-இன்ச் WUXGA TFT டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 2000 × 1200 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

 டேப்லெட் மாடலில் மிகவும்

குறிப்பாக இந்த டேப்லெட் மாடலில் மிகவும் எதிர்பார்த்த 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் சாம்சங் எக்ஸிநோஸ் 9611 பிராசஸர் வசதி உள்ளது எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு
இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டோஃபோகஸ் கேமரா

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் மாடலின் பின்புறம் 8எம்பி ஆட்டோஃபோகஸ் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் இந்த அட்டகாசமான சாதனம் வெளிவந்துள்ளது.

64ஜிபி/128ஜி

இந்த சாதனத்தின் சேமிப்பு வசதியைப் பற்றி பேசுகையில், 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இவற்றுள் அடக்கம்.
மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதியைக் கொண்டுள்ளது கேலக்ஸி டேப் எஸ்6 மாடல்.

 கேலக்ஸி டேப் எஸ்6 லைட் மாடலில்

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் மாடலில் 7040எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் வீடியோ பிளேபேக் 13 மணி நேரம் வரை கொடுக்கும் என்று நிறுவனம் கூறுகிறது.

, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் ஆதரவு மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜா

மேலும் இந்த சாதனத்தில் வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் ஆதரவு மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் உட்பட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். பின்பு கேலக்ஸி டேப் எஸ்6 மாடலின் எடை 467கிராம் ஆகும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Tab S6 Lite teased to launch in India soon And More Details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X