Home
Tablets

டூயல் ரியர் கேமராவுடன் அசத்தலான கேலக்ஸி டேப் எஸ்6 அறிமுகம்.!

டூயல் ரியர் கேமராவுடன் அசத்தலான கேலக்ஸி டேப் எஸ்6 சாதனம் அறிமுகம்.!
சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி டேப் எஸ்6 சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது, பின்பு இந்த சாதனம் குவாட்-ஸ்டீரியோஸ்பீக்கர்கள் வசதியுடன் வெளிவந்துள்ளாதல் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

டூயல் ரியர் கேமராவுடன் அசத்தலான கேலக்ஸி டேப் எஸ்6 அறிமுகம்.!

மேலும் இந்த சாதனம் ஏ.கே.ஜி. ஹார்மன் மூலம் டியூன் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஐரிஸ் ஸ்கேனர் நீக்கப்பட்டு இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

கேலக்ஸி டேப் எஸ்6 டிஸ்பிளே:

கேலக்ஸி டேப் எஸ்6 டிஸ்பிளே:

கேலக்ஸி டேப் எஸ்6 சாதனம் பொதுவாக 10-இன்ச் யுஆழுடுநுனு டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது, பின்பு 2560 * 1600 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ள இந்த அட்டகாசமான சாதனம்.

 உள்ளடக்க மெமரி

உள்ளடக்க மெமரி

கேலக்ஸி டேப் எஸ்6 சாதனம் பொதுவாக 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி /256ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா அம்சம்:

கேமரா அம்சம்:

இந்த டேப்லெட் சாதனத்தின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி செகன்டரி சென்சார் என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுஇ எல்இடி பிளாஸ்இ செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

7040எம்ஏஎச் பேட்டரி

7040எம்ஏஎச் பேட்டரி

கேலக்ஸி டேப் எஸ்6 சாதனத்தில் 7040எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே அதிகநேரம் வரை மிக அருமையாக பயன்படுத்த முடியும், பின்பு வைஃபை, ஜிபிஎஸ்,4ஜி எல்.டி.இ., வைபை, வைபை டைரக்ட்,ப்ளூடூத் 5, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்
அடக்கம்.

கேலக்ஸி டேப் எஸ்6  விலை:

கேலக்ஸி டேப் எஸ்6 விலை:

இந்த சாதனம் கிரே,கிளவுட் புளு மற்றும் ரோஸ் பிளஷ் நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இந்த சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.53,465-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
samsung-galaxy-tab-s6-launched-price-649-specifications-7040mah-battery-s-pen-support : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X