Just In
- 58 min ago
6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30
- 7 hrs ago
ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா! இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்!
- 8 hrs ago
கேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்! விலை என்ன தெரியுமா?
- 8 hrs ago
உஷார்- 2000 "சியோமி" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி?
Don't Miss
- Movies
தை மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடும்.. ரஜினியே சொல்லிட்டாரு.. தர்பார் மேடையில் சொன்ன பிரபல நடிகர்!
- News
ஹைதராபாத் என்கவுண்டர்.. சம்பவ இடத்தில் மனித உரிமைகள் குழு தீவிர ஆய்வு
- Sports
9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது? பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி!
- Finance
சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா..! கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..!
- Automobiles
பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...
- Lifestyle
திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா?
- Education
திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பட்ஜெட் விலையில் இரண்டு டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்த சாம்சங்.!
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப் எஸ்5இ, கேலக்ஸி டேப் ஏ 10.1 என்ற இரண்டு டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த இரண்டு சாதனங்களும் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேலக்ஸி டேப் எஸ்5இ டிஸ்பிளே:
கேலக்ஸி டேப் எஸ்5இ சாதனம் பொதுவாக 10.5-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2560x1600 பிக்சல் திர்மானம் மற்றும் 16:10 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த சாதனம் வெளிவரும். குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதி இவற்றுள் அடக்கம்.

கேலக்ஸி டேப் எஸ்5இ சிப்செட்:
இந்த சாதனத்தில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 670 சிப்செட் வசதி உள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக் இருக்கும். குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம்.
ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி! ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ!

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதவுகள்:
கேலக்ஸி டேப் எஸ்5இ சாதனத்தில் 13எமபி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 7040எம்ஏஎச் பேட்டரி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், கைரேகை சென்சார் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

கேலக்ஸி டேப் ஏ 10.1 டிஸ்பிளே:
கேலக்ஸி டேப் ஏ 10.1 சாதனம் பொதுவாக 10.1-இன்ச் டிஎப்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,அதன்பின்பு1920x1200 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.
போன் பயன்படுத்தினால் கொம்பு முளைக்கும்! அதிர்ச்சியூட்டும் ஆய்வுமுடிவுகள்..

கேலக்ஸி டேப் ஏ 10.1 சிப்செட்:
கேலக்ஸி டேப் ஏ 10.1 சாதனத்தில் எக்ஸிநோஸ் 7904எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு 2ஜிபி ரேம் மற்றும' 32ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவு கொண்டு இந்த டேப்லெட் மாடல் வெளிவந்துள்ளது.

கேமரா மற்றும் பேட்டரி:
இந்த டேப்லெட் மாடலில் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு 6150எம்ஏஎச் பேட்டரி மற்றும் வைஃபை, ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
உங்களின் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதை கண்பிடிக்க 6 எளிய வழிகள்.!

அட்டகாசமான விலை:
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்5இ சாதனத்தின் விலை ரூ.35,999-ஆக உள்ளது.
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 10.1 சாதனத்தின் விலை ரூ.14,999-ஆப உள்ளது.
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
49,999
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,354
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090