Home
Tablets

இந்தியா: சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்4 அறிமுகம்.! விலை?

இந்த சாதனத்தில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி டேப் எஸ்4 சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த சாதனத்தின் விலை மற்றும் சற்று உயர்வாக தான் இருக்கிறது. பின்பு இந்த டேப் எஸ்4 சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம்
செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இந்தியா: சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்4 அறிமுகம்.! விலை?

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்4 சாதனம் பொதுவாக எஸ் பென் மற்றும் DeX ஆதரவுகளை கொண்டுள்ளது, பின்பு தேர்வு செய்யப்பட்ட வங்க கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.5000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

கேலக்ஸி டேப் எஸ்4:

கேலக்ஸி டேப் எஸ்4:

கேலக்ஸி டேப் எஸ்4 சாதனம் பொதுவாக 10.5-இன்ச றுஞஓபுயு சூப்பர் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2560 x 1600 பிக்சல் திர்மானம் மற்றும் 16:10 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம்.

ஸ்னாப்டிராகன் 835:

ஸ்னாப்டிராகன் 835:

கேலக்ஸி டேப் எஸ்4 சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும்.

சேமிப்பு:

சேமிப்பு:

இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்துடன் சிறந்த ஆடியோ வசதியுடன் டேப் எஸ்4 சாதனம் வெளிவந்துள்ளது.

கேமரா:

கேமரா:

இந்த சாதனத்தில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு
இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் , யுஸ்பி டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

 விலை:

விலை:

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்4 சாதனம் இன்று முதல் அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த சாதனத்தின் உண்மை விலை ரூ.57,900-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Tab S4 with S Pen, DeX support launched in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X