Home
Tablets

10.5-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் கேலக்ஸி டேப் எஸ்4.!

சாம்சங கேலக்ஸி டேப் எஸ்4 சாதனத்தில் 12எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

By Prakash

சாம்சங் நிறுவனம் எம்டபுள்யூசி2018-நிகழ்ச்சியில் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ் 9 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தும், அதனுடன் கேலக்ஸி டேப் எஸ்4 மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம். மேலும் இந்த டேப்லெட் மாடல் பல்வேறு செயல்திறன்களை கொண்டுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டள்ளது.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்3 விட அதிநவீன மென்பொருள் தொழில்நுட்ப ஆதரவுகளுடன் இந்த கேலக்ஸி டேப் எஸ்4 மாடல் வெளிவரும். மேலும்
டேப் எஸ்4 மாடல் எண் பொறுத்தவரை எஸ்எம்-டி835 எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது
இந்த டேப் எஸ்4.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்4 சாதனம் பொதுவாக 10.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2160 x 1600 பிக்சல்
தீர்மானம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவரும்.

ஸ்னாப்டிராகன் 835:

ஸ்னாப்டிராகன் 835:

கேலக்ஸி டேப் எஸ்4 மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ
இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த சாதனம்.

 சேமிப்பு:

சேமிப்பு:

இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:

கேமரா:

சாம்சங கேலக்ஸி டேப் எஸ்4 சாதனத்தில் 12எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த டேப் எஸ்4 மாடல்.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பிபோன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

How to Find a domain easily for your business (TAMIL)
 6000எம்ஏஎச்:

6000எம்ஏஎச்:

சாம்சங கேலக்ஸி டேப் எஸ்4 சாதனம் 6000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Tab S4 spotted on GFXBench may launch at MWC 2018 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X