Home
Tablets

செப்டம்பர் 28: சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 முன்பதிவு ஆரம்பம்.!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் ஏ7 மாடல் அன்மையில் அறிமுகம் செய்யப்பட்டது, இதன் முன்பதிவு வரும் செப்டம்பர் 28-ம் தேதி முதல் துவங்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடல் சிறந்த தொழில்நுட்ப
வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் விற்பனை அடுத்த மாதம் முதல் வாரத்தில் துவங்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கேலக்ஸி டேப் ஏ7 சாதனம்

மேலும் கேலக்ஸி டேப் ஏ7 சாதனம் ஆனது 10.4-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2000 x 1200 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான சாதனம் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ந்த டேப்லெட் சாதனத்தில் மிகவும்

குறிப்பாக இந்த டேப்லெட் சாதனத்தில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு
இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் இந்த சாதனம் இயக்கத்திற்கு அருமையாக இருக்கும்.

கேலக்ஸி டேப் எஸ்7 சாதனத்தில்

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 சாதனத்தில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் இந்த சாதனம் களமிறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் களமிறங்கும் என்றுகூறப்படுகிறது.

எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 சாதனத்தின் பின்புறம் 13எம்பி + 5எம்பி என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது,மேலும்
எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை அடிப்படையாக கொண்டு வெளிவரும்
இந்த அட்டகாசமான சாதனம்.

 பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன்

கேலக்ஸி டேப் ஏ7 சாதனத்தில் 7000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட்சார்ஜிங் ஆதரவுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான சாதனம்.

பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த

4 ஜி, புளூடூத் 5.0, வைஃபை 802.11 பி / ஜி / என், மைக்ரோ யுஎஸ்பி போர்ட், ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமானகேலக்ஸி டேப் ஏ7 மாடல்.

 சில்வர், சாம்பல் உள்ளிட்ட நிறங்களில்

தங்கம், சில்வர், சாம்பல் உள்ளிட்ட நிறங்களில் இந்த கேலக்ஸி டேப் ஏ7சாதனம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்புரூ.20,500-என்ற விலையில் இந்த அட்டகாசமான சாதனம் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Tab A7 Pro Pre Booking Starts At September 28: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X