Home
Tablets

10.6-இன்ச் டிஸ்பிளேவுடன் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி டேப் ஏ7 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யமுடியும். குறிப்பாக தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை முன்பதிவு
செய்தால் ரூ.2000-வரை கேஷ்பேக் கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஆனது 10.6-இன்ச் எச்டி

கேலக்ஸி டேப் ஏ7 சாதனம் ஆனது 10.6-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2000 x 1200 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான சாதனம் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

 டேப்லெட் சாதனத்தில் மிகவும்

குறிப்பாக இந்த டேப்லெட் சாதனத்தில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம்வெளிவந்துள்ளதால் இந்த சாதனம் இயக்கத்திற்கு அருமையாக இருக்கும்.

 டேப் ஏ7 சாதனத்தில் 3ஜிபி ரேம்

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 சாதனத்தில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மேலும் 5எம்பி

சாம்சங் கேலக்ஸி டேப்ஏ7 சாதனத்தின் பின்புறம் 8எம்பி கேமரா பொறுத்தப்பட்டுள்ளது,மேலும் 5எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவுதொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த அட்டகாசமான சாதனம்.

7040எம்ஏஎச் பேட்டரி

கேலக்ஸி டேப் ஏ7 சாதனத்தில் 7040எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான சாதனம். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம்
செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

 இந்த அட்டகாசமான

4 ஜி, புளூடூத் 5.0, வைஃபை 802.11 பி / ஜி / என், மைக்ரோ யுஎஸ்பி போர்ட், ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு
ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான கேலக்ஸி டேப் ஏ7 மாடல்.

அட்டகாசமான விலை

அட்டகாசமான விலை

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப்ஏ7(Wi-Fi-only model) ரூ.17,999-ஆக உள்ளது.
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப்ஏ7(LTE model) ரூ.17,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Tab A7 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X