Home
Tablets

விரைவில்: 10.2-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி டேப் ஏ4.!

சாம்சங் நிறுவனம் விரைவில் தனது கேலக்ஸி டேப் ஏ4 மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த டேப்லெட் மாடல் எண் எஸ்எம்-டி307யு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புளூடூத் எஸ்.ஐ.ஜி சான்றிதழ் பெற்றுள்ளது என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

டிஸ்பிளே வசதி

டிஸ்பிளே வசதி

கேலக்ஸி டேப் ஏ4 சாதனம் பொதுவாக கருப்பு, சில்வர் மற்றும் தங்க நிறங்களில் கிடைக்கும் மேலும் இந்த சாதனங்களின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.


இந்த கேலக்ஸி டேப் ஏ4 மாடல் 10.2-இன்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது, மேலும் 1080பிக்சல் திர்மானம்
மற்றும் சிறந்த திரைவிகதிம் அடிப்படையில் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

சிப்செட் வசதி

சிப்செட் வசதி

இந்த டேப்லெட் சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மெமரி வசதி

மெமரி வசதி

கேலக்ஸி டேப் ஏ4 மாடலில் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவரும் என் தகவல் கிடைத்துள்ளது.

கேமரா வசதி

கேமரா வசதி

இந்த டேப்லெட் சாதனத்தின் பின்புறம் 12எம்பி கேமரா பொறுத்தப்படும் என்றும், மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேஸ்அன்லாக் வசதி மற்றும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

கேலக்ஸி டேப் ஏ4 மாடலில் 4000எம்ஏஎச் பொறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,மேலும் வைஃபை, ஜிபிஎஸ்,
யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி மற்றும பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்..

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Tab A4 S receives Bluetooth certification: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X