Home
Tablets

அசத்தலான சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8.4 சாதனம் அறிமுகம்.!

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி டேப் ஏ8.4 சாதனத்தை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த சாதனத்தின் விலை மதிப்பு $279.99 (இந்திய மதிப்பில் ரூ.21,300)-ஆக உள்ளது. மேலும் இந்த டேப்லெட் மாடலின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 8.4-இன்ச் WUXGA டிஸ்பிளே

8.4-இன்ச் WUXGA டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8.4 சாதனம் 8.4-இன்ச் WUXGA டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1920 x 1200 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் பிராசஸர்

1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் பிராசஸர்

கேலக்ஸி டேப் ஏ8.4 சாதனத்தில் 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி மற்றும் சாம்சங் எக்ஸிநோஸ் 7904 அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்துடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

புதிய கேலக்ஸி டேப்லெட் மாடலில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது,பின்பு கூடுதலாக512ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி டேப் ஏ8.4 மாடலில்

கேலக்ஸி டேப் ஏ8.4 மாடலில் ஒற்றை சிம் வசதி மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது, மேலும் எல்டிஇ ஆதரவுடன் இந்த டேப்லெட் மாடல் வெளிவந்துள்ளதால் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 8எம்பி ரியர் கேமரா

8எம்பி ரியர் கேமரா

கேலக்ஸி டேப் ஏ8.4 டேப்லெட் மாடலில் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவு உள்ளது. மேலும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

5000எம்ஏஎச் பேட்டரி

5000எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8.4 மாடலில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்ததப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, மேலும் 12மணி நேரம் இணையத்தை பயன்படுத்தவும்,12மணி நேர வீடியோ பிளேபேக் ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம்.

 வைஃபை 802.11, புளூடூத்

4 ஜி எல்டிஇ, வைஃபை 802.11, புளூடூத் 5.0,ஜிபிஎஸ்,க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்டபல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் சாதனம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Tab A 8.4 (2020) LTE announced And More Details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X