Home
Tablets

8.0-இன்ச் டிஸ்பிளேவுடன் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 8.0 (2019) அறிமுகம்.!

இந்த சாதனத்தில் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் எல்இடி பிளாஸ் ஆதரவு, எஸ் பென் ஆதரவு கேலக்ஸி டேப் ஏ 8.0 (2019) சாதனத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தென்கொரிய நிறுவனமான சாம்சங் தற்சமயம் கேலக்ஸி டேப் ஏ 8.0 (2019) மாடலை அறிமுகம் செய்தள்ளது,இந்த டேப் சாதனம் இங்கிலாந்து, நியூசிலாந்து, தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் மற்றும் முதலில் விற்பனைக்கு வரும் என்றும், பின்பு விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

8.0-இன்ச் டிஸ்பிளேவுடன் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 8.0 (2019) அறிமுகம்.!

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 8.0 (2019) மாடல் சாம்பல் மற்றும் கருப்பு நிறங்களில் வெளிவந்துள்ளது,பின்பு எஸ் பென் ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 8.0 (2019) சாதனம் 8.0-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1920 x 1200 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிப்செட்:

சிப்செட்:

கேலக்ஸி டேப் ஏ 8.0 (2019) சாதனத்தில் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7904 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக
இருக்கும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது.

 கேமரா:

கேமரா:

இந்த சாதனத்தில் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் எல்இடி பிளாஸ் ஆதரவு, எஸ் பென் ஆதரவு கேலக்ஸி டேப் ஏ 8.0 (2019) சாதனத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி-இணைப்பு ஆதரவுகள்:

பேட்டரி-இணைப்பு ஆதரவுகள்:

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 8.0 (2019) சாதனம் பொதுவாக 4200எம்ஏஎச் பேட்டரி மற்றும் எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 5.0, யுஎஸ்பி 2.0, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். பின்பு இந்த சாதனத்தின்
விலைப் பற்றி அறிவிப்பு வெளிவரவில்லை.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Tab A 8.0 (2019) announced with Exynos 7904 SoC and Android 9 Pie: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X