10.5-இன்ச் டிஸ்பிளே & 7300எம்ஏஎச் பேட்டரியுடன் கேலக்ஸி டேப் ஏ 10.5 அறிமுகம்.!

கேலக்ஸி டேப்லெட் ஏ 10.5 பொதுவாக 3ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

|

சாம்சங் நிறுவனம் தற்சமயம் கேலக்ஸி டேப்லெட் ஏ 10.5 சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது, அதன்பின்பு இந்த சாதனம் அதிநவின மென்பொருள் தொழில்நுட்ப அம்சத்தை கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கருப்பு, நீலம், சாம்பல் போன்ற நிறங்களில் இந்த கேலக்ஸி டேப் ஏ 10.5 கிடைக்கும் என்று சாம்சங் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் ஆக்ஸ்ட் 24-ம் தேதி இந்த டேப்லெட் சாதனம் விற்பனைக்கு வரும் எனக்
கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி டேப்லெட் ஏ 10.5 :

சாம்சங் கேலக்ஸி டேப்லெட் ஏ 10.5 :

கேலக்ஸி டேப்லெட் ஏ 10.5 சாதனம் பொறுத்தவரை 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் வசதியுடன் வெளிவந்துள்ளது. அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை கொண்டு இந்த டேப்லெட் வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

கேலக்ஸி டேப்லெட் ஏ 10.5 சாதனத்தில் 10.5-இன்ச் டிஎப்டி எல்சிடி டிஸ்பினே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 16:10 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

சேமிப்பு:

சேமிப்பு:

கேலக்ஸி டேப்லெட் ஏ 10.5 பொதுவாக 3ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:

கேமரா:

குறிப்பாக டேப்லெட் ஏ 10.5 சாதனத்தில் 8 ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டுடேப்லெட் ஏ 10.5 சாதனம் வெளிவரும். டேப்லெட் ஏ 10.5 சாதனத்தில் 7300எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் உண்மை விலை ரூ.26,200-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Tab A 10.5 goes official with 7300 mAh battery and Android Oreo: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X