Home
Tablets

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி பேட் 5 சாதனம்.!

ரெட்மி நிறுவனம் விரைவில் ரெட்மி பேட் 5 எனும் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் தரமான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த ரெட்மி பேட் 5 சாதனத்தின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி பேட் 5 சாதனம்.!

ரெட்மி பேட் 5
ரெட்மி பேட் 5 ஆனது 11-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். பின்பு 1080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான டேப்லெட் வெளிவரும். அதேபோல் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ரெட்மி பேட் 5 சாதனத்தில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி சிப்செட் வசதி உள்ளது, எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் MIUI PadOS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த டேப்லெட் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி பேட் 5 மாடலில் அல்ட்ரா-லீனியர் குவாட்-ஸ்பீக்கர் அமைப்பு உள்ளது. எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை கொடுக்கும். பின்பு 30 வாட் அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த அட்டகாசமான ரெட்மி டேப்லெட். குறிப்பாக இந்த டேப்லெட் 8000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி பேட் 5 சாதனம்.!

ரெட்மி பேட் 5 மாடல் ஆனது 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனம் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் சமீபத்தில் ரெட்மி நிறுவனம் அறிமுகம் செய்த ரெட்மி 10 பவர்
ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி 10 பவர்

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி பேட் 5 சாதனம்.!

ரெட்மி 10 பவர் ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

குறிப்பாக ரெட்மி 10 பவர் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் உடன் அட்ரினோ 610 ஜிபியு ஆதரவும் உள்ளது. பின்பு MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ரெட்மி 10 பவர் ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே துல்லியமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். பின்பு செல்பீகளுக்கும், வீடியோக்கால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி 10 பவர் மாடல். அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி 10 பவர் ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒருஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி பேட் 5 சாதனம்.!

அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி 10 பவர் ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒருஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி5. ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ரெட்மி 10 பவர்.

Best Mobiles in India

English summary
Redmi Pad 5 May Launching Soon in India!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X