Home
Tablets

ஏப்ரல் 30 வரை எந்த டேப்லெட் மாடலும் வாங்காதீங்க.. 13380mAh பேட்டரி.. வருகிறது OnePlus டேப்லெட்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் பேட் 4 மாடலை வரும் ஏப்ரல் 30-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடல் ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த ஒன்பிளஸ் பேட் 4 மாடலின் முக்கிய விவரக்குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.

ஒன்பிளஸ் பேட் 4 அம்சங்கள் (OnePlus Pad 4 specifications): 13.2-இன்ச் 3.4கே டிஸ்பிளே உடன் இந்த புதிய ஒன்பிளஸ் பேட் 4 மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 3392 x 2400 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 1000 நிட்ஸ் பிரைட்னஸ், டால்பி விஷன் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

ஏப்ரல் 30 வரை எந்த டேப்லெட் மாடலும் வாங்காதீங்க...

ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Elite Gen 5 chipset) உடன் ஒன்பிளஸ் பேட் 4 மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த டேப்லெட் மாடலில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம்.

12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ஒன்பிளஸ் பேட் 4 மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

ஸ்மார்ட் கீபோர்டு மற்றும் ஒன்பிளஸ் ஸ்டைலோ ப்ரோ உடன் இந்த ஒன்பிளஸ் பேட் 4 மாடல் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு ஒன்பிளஸ் பேட் 4 மாடல் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த டேப்லெட் மாடல் சிறந்த ஆடியோ அம்சங்களுடன் வெளியாகும்.

ஒன்பிளஸ் பேட் 4 மாடலின் பின்புறம் சிங்கிள் ரியர் கேமரா வசதி உள்ளது. அது 13எம்பி அல்லது 50எம்பி கேமராவாக இருக்க வாய்ப்பு உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா உடன் இந்த டேப்லெட் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன.

ஏப்ரல் 30 வரை எந்த டேப்லெட் மாடலும் வாங்காதீங்க...

13380எம்ஏஎச் பேட்டரி உடன் ஒன்பிளஸ் பேட் 4 மாடல் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த டேப்லெட் மாடலை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த டேப்லெட் மாடலை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

டூன் க்ளோ ( Dune Glow) மற்றும் சேஜ் மிஸ்ட் (Sage Mist) நிறங்களில் இந்த டேப்லெட் வெளியாகும். 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் ஒன்பிளஸ் பேட் 4 மாடல் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Pad 4 key specifications leaked ahead of its April 30th launch in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X