Home
Tablets

அசூர விற்பனை.. வெறும் ரூ.13,549 போதும்.. NOKIA டேப்லெட்.. 8200mAh பேட்டரி.. 512GB மெமரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) 10.36 இன்ச் டிஸ்பிளே, 8200mAh பேட்டரி, 512GB மெமரி சப்போர்ட், ஆட்டோ போகஸ் கேமரா போன்ற பிரம்மாண்ட அம்சங்கள் கொண்ட நோக்கியா டி21 (Nokia T21) டேப்லெட் ஆஃபரில் விற்பனைக்கு வந்துள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.

நோக்கியா டி21 அம்சங்கள் (Nokia T21 Specifications): இந்த நோக்கியா டேப்லெட் 10.36 இன்ச் (2000 x 1200 பிக்சல்கள்) ஐபிஎஸ் (IPS) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 5:3 அஸ்பெக்ட் ரேசியோ சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு டஃப்ஹெண்ட் கிளாஸ் பாதுகாப்பு (Toughened Glass Protection) கொண்டிருக்கிறது.

ரூ.13,549 போதும்.. NOKIA டேப்லெட்.. 8200mAh பேட்டரி.. 512GB மெமரி!

ஆகவே, டிஸ்பிளே குவாலிட்டி பக்காவாக இருக்கும். ஆண்ட்ராய்டு 12 (Android 12) கொண்ட ஆக்டா-கோர் யுனிசோக் டி612 12என்எம் ( Octa-Core UNISOC T612 12nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மாலி - ஜி57 ஜிபியு (Mali-G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த நோக்கியா டி21 டேப்லெட்டுக்கு 3 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட் (Security Updates) மற்றும் 2 வருடங்களுக்கான ஓஎஸ் அப்டேட் கொடுக்கப்படுகிறது.

இந்த டேப்லெட்டில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. அதோடு 512 ஜிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, நானோ சிம் மற்றும் எஸ்டி கார்டு சிலாட் வருகிறது.

இந்த நோக்கியா டேப்லெட் சிங்கிள் ரியர் கேமரா சிஸ்டம் (Single Rear Camera System) கொண்டுள்ளது. எல்இடி பிளாஷ் (LED Flash) லைட்டுடன் கூடிய 8 எம்பி ரியர் கேமரா வருகிறது. இதுவொரு ஆட்டோ போகஸ் (Auto Focus) கேமராவாகும். அதேபோல 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவில் எச்டி வீடியோ காலிங் (HD Video Calling) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.13,549 போதும்.. NOKIA டேப்லெட்.. 8200mAh பேட்டரி.. 512GB மெமரி!

இந்த டேப்லெட்டில் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (3.5mm Audio Jack) வருகிறது. அதோடு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ( Stereo Speakers), டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) மற்றும் ஓஇசட்ஓ ஆடியோ மற்றும் பிளேபேக் (OZO Audio/Playback) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளன. எப்எம் ரோடியோ (FM Radio) கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. IP52 தர டஸ்ட் மற்றும் பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust/Splash Resistant) வருகிறது.

இந்த நோக்கியா டி21 டேப்லெட்டில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 8200mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) சார்ஜிங் போர்ட் வருகிறது. இந்த பேட்டரி தொடர்ந்து 3 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கக்கூடியது. இதன் கனெக்டிவிட்டி அம்சங்களை பார்க்கையில், வை-பை (Wi-Fi) மற்றும் எல்டிஇ (LTE) என்று வேரியண்ட்கள் இருக்கின்றன.

ஆகவே, 4ஜி எல்டிஇ (4G LTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எப்சி (NFC) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த நோக்கியா டேப்லெட் சார்கோல் கிரே (Charcoal Grey) கலரில் விற்பனைக்கு வருகிறது. இதன் எடை வெறும் 466 கிராம் மட்டுமே இருக்கிறது. இந்த டேப்லெட் கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது.

அப்போது, இந்த டேப்லெட்டின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வை-பை மாடலின் விலை ரூ.17,999ஆகவும், எல்டிஇ மாடலின் விலை ரூ.18,999ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் வை-பை மாடலின் விலை ரூ.14,799ஆகவும், எல்டிஇ மாடலின் விலை ரூ.15,599ஆகவும் குறைக்கப்பட்டது. இப்போது, இந்த விலையில் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் பக்காவான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.13,549 போதும்.. NOKIA டேப்லெட்.. 8200mAh பேட்டரி.. 512GB மெமரி!

இரண்டு மாடல்களுக்கும் எஸ்பிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.1,250 தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வை-பை மாடலை வெறும் ரூ.13,549க்கு வாங்கிக்கொள்ள முடியும். கம்மியான விலையில் பக்கா குவாலிட்டி டிஸ்பிளே, பேட்டரி மற்றும் கேமரா டேப்லெட் வாங்க திட்டமிட்டவர்களுக்கு, இந்த நோக்கியா டி21 டேப்லெட் நல்ல தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia T21 Tablet Under Rs 15000 With Discount in Flipkart Check Specifications Price Offer Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X