10.6-இன்ச் டிஸ்பிளேவுடன் சும்மா கில்லி மாதிரி களமிறங்கும் Moto Tab G62: எப்போது அறிமுகம்?

|

மோட்டோரோலா நிறுவனம் கடந்த சில மாதங்களில் தரமான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தற்போது இந்நிறுவனம் டேப்லெட்களின் மீது கவனத்தை திருப்பியுள்ளது.

மோட்டோ டேப் ஜி62

மோட்டோ டேப் ஜி62

அதாவது இந்நிறுவனம் பல அட்டகாசமான டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது வெளிவந்த தகவலின்படி வரும் ஆகஸ்ட்17-ம் தேதி இந்தியாவில் புதிய மோட்டோ டேப் ஜி62 மாடலை அறிமுகம் செய்ய உள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

ஹையோ! மவுஸாப்பா இது.. பார்த்தாலே தொட தோணுதே.! புது ASUS MD100 Marshmallow விலை என்ன?ஹையோ! மவுஸாப்பா இது.. பார்த்தாலே தொட தோணுதே.! புது ASUS MD100 Marshmallow விலை என்ன?

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

அதேபோல் புதிய மோட்டோ டேப்லெட் மாடல் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இணையத்தில்
கசிந்த மோட்டோ டேப் ஜி62 மாடலின் சிறப்பு அம்சங்களை பார்ப்போம்.

இது சாதாரண ஸ்மார்ட்போன் இல்ல.. வேற லெவல் போன்! Xiaomi MIX Fold 2 அறிமுகம் தேதி இது தான்!இது சாதாரண ஸ்மார்ட்போன் இல்ல.. வேற லெவல் போன்! Xiaomi MIX Fold 2 அறிமுகம் தேதி இது தான்!

மோட்டோ டேப் ஜி62

மோட்டோ டேப் ஜி62

புதிய மோட்டோ டேப் ஜி62 மாடல் ஆனது மிகப் பெரிய டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தான் கூறவேண்டும். அதாவது இந்த டேப்லெட்
10.6-இன்ச் 2கே எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.

மேலும் 2000 x 1200 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அசத்தலான டேப்லெட்மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

போன்கள் மீது 25% முதல் 50% வரை தள்ளுபடி: டாப் பெஸ்ட் Amazon சலுகை இது தான்! மிஸ் பண்ணாம பாருங்க!போன்கள் மீது 25% முதல் 50% வரை தள்ளுபடி: டாப் பெஸ்ட் Amazon சலுகை இது தான்! மிஸ் பண்ணாம பாருங்க!

ஸ்னாப்டிராகன் பிராஸசர்

ஸ்னாப்டிராகன் பிராஸசர்

புதிய மோட்டோ டேப் ஜி62 மாடலில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 680 6என்எம் பிராஸசர் வசதி உள்ளது. பின்பு இதில் அட்ரினோ 610 ஜிபியு வசதிகூட உள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை நம்பி வாங்கலாம்.

அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய டேப்லெட் மாடல். குறிப்பாக இதன் மென்பொருள் வசதிக்குஅதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோ நிறுவனம்.

மிகவும் குறைவான விலையில் அறிமுகமாகும் Realme C33: பணத்தை ரெடி பண்ணி வச்சுக்கோங்க..!மிகவும் குறைவான விலையில் அறிமுகமாகும் Realme C33: பணத்தை ரெடி பண்ணி வச்சுக்கோங்க..!

 கேமரா எப்படி?

கேமரா எப்படி?

மோட்டோ டேப் ஜி62 மாடலில் 8எம்பி ரியர் கேமரா வசதி உள்ளது. எனவே தெளிவான படங்களை எடுக்க முடியும். பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால்அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ டேப்லெட் மாடல்.

இதுதவிர டால்பி அட்மோஸ்-இல் இயங்கும் குவாட் ஸ்பீக்கர்களைக் கொண்டு வெளிவரும் இந்த அட்டகாசமான மோட்டோ டேப் ஜி62 மாடல். எனவேஇது ஒரு சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

Xiaomi இன் அதிரடி சுதந்திர தின ஆஃபர்: ரூ.24,000 வரை தள்ளுபடியா? இது தெரியாம போச்சேப்பா!Xiaomi இன் அதிரடி சுதந்திர தின ஆஃபர்: ரூ.24,000 வரை தள்ளுபடியா? இது தெரியாம போச்சேப்பா!

 நீங்க எதிர்பார்த்த பேட்டரி வசதி

நீங்க எதிர்பார்த்த பேட்டரி வசதி

மோட்டோ டேப் ஜி62 வாங்கினால் சார்ஜ் பறறிய கவலை இருக்காது. ஏனெனில் 7700 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும் இந்த மோட்டோ
டேப்லெட். பின்பு இதில் 20W rapid சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய Redmi K50 Extreme Edition போனுக்காக தாராளமாக வெயிட் பண்ணலாம்: அப்படி என்ன ஸ்பெஷல்?புதிய Redmi K50 Extreme Edition போனுக்காக தாராளமாக வெயிட் பண்ணலாம்: அப்படி என்ன ஸ்பெஷல்?

4ஜிபி ரேம் வசதி

4ஜிபி ரேம் வசதி

குறிப்பாக புதிய மோட்டோ டேப் ஜி62 மாடல் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு 1டிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவுஇதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

டக்குனு ரூ.13,000 தள்ளுபடியை பெற்ற Xiaomi போன்; இன்ப அதிர்ச்சினா இதுதானா!டக்குனு ரூ.13,000 தள்ளுபடியை பெற்ற Xiaomi போன்; இன்ப அதிர்ச்சினா இதுதானா!

பட்ஜெட் விலை

பட்ஜெட் விலை

4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோ டேப் ஜி62 மாடல். குறிப்பாக இந்த மோட்டோ டேப்லெட் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
new Moto Tab G62 will launch in India on August 17: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X