Lenovo டேப் பி11, டேப் பி11 ப்ரோ மாடல்கள் அறிமுகம்: அட்டகாசமான அம்சங்கள்.!

|

லெனோவா நிறுவனம் புதிய டேப் பி11, டேப் பி11 ப்ரோ மாடல்களை நேற்று நடைபெற்ற ஐஎப்ஏ 2022 நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடல்களும் தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது.

ஒஎல்இடி டிஸ்பிளே

ஒஎல்இடி டிஸ்பிளே, ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த டேப்டெல் மாடல்கன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த டிவைஸ்களுக்கு இரண்டு வருடம் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் கிடைக்கும் என்றும், அதன்பின்பு மூன்று வருட பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

108mp Vs 12mp: ஆண்ட்ராய்டு கேமராவை விட ஐபோன் கேமரா ஏன் சிறந்தது?- கேமராவில் இதை கவனிப்பது மிக அவசியம்!108mp Vs 12mp: ஆண்ட்ராய்டு கேமராவை விட ஐபோன் கேமரா ஏன் சிறந்தது?- கேமராவில் இதை கவனிப்பது மிக அவசியம்!

லெனோவா டேப் பி11 ப்ரோ

லெனோவா டேப் பி11 ப்ரோ

லெனோவா டேப் பி11 ப்ரோ மாடல் ஆனது 11.5-இன்ச் 2.5கே ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2560x1536 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமானடேப்லெட் மாடல்.

அறிமுகமானது எலிஸ்டா ஸ்மார்ட் எல்இடி டிவி: பெசல்லெஸ் வடிவமைப்பு, வெப்ஓஸ் ஆதரவு- அம்சம்தான் ப்ரீமியம் விலையல்ல!அறிமுகமானது எலிஸ்டா ஸ்மார்ட் எல்இடி டிவி: பெசல்லெஸ் வடிவமைப்பு, வெப்ஓஸ் ஆதரவு- அம்சம்தான் ப்ரீமியம் விலையல்ல!

லெனோவா டேப் பி11 ப்ரோ சிப்செட்

லெனோவா டேப் பி11 ப்ரோ சிப்செட்

புதிய லெனோவா டேப் பி11 ப்ரோ மாடலில் MediaTek Kompanio 1300T சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட்.

சத்தமில்லாமல் வேலையை காட்டிய ஜியோ: இரண்டு அடிப்படை ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வு- 28 நாட்கள் பிளான்!சத்தமில்லாமல் வேலையை காட்டிய ஜியோ: இரண்டு அடிப்படை ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வு- 28 நாட்கள் பிளான்!

லெனோவா டேப் பி11 ப்ரோ கேமரா

லெனோவா டேப் பி11 ப்ரோ கேமரா

லெனோவா டேப் பி11 ப்ரோ மாடலில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவு உள்ளது. பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லெனோவா டேப்லெட்.

குறிப்பாக JBL ஆல் டியூன் செய்யப்பட்ட குவாட்-ஸ்பீக்கர்களுடன் வெளிவந்துள்ளது லெனோவா டேப் பி11 ப்ரோ மாடல். பின்பு இதில் 8200 எம்ஏஎச் பேட்டரிஇருப்பதால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.

ஒரு வீட்டையே வாங்கிருவோமே- இந்தியாவில் ரூ.75,00,000 மதிப்புள்ள எல்ஜி ரோலபிள் டிவி: அப்படி என்ன ஸ்பெஷல்?ஒரு வீட்டையே வாங்கிருவோமே- இந்தியாவில் ரூ.75,00,000 மதிப்புள்ள எல்ஜி ரோலபிள் டிவி: அப்படி என்ன ஸ்பெஷல்?

 லெனோவா டேப் பி11

லெனோவா டேப் பி11

லெனோவா டேப் பி11 மாடல் ஆனது 11.5-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 2000 x 1200 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய டேப்லெட் மாடல்.

உலக ஹேக்கிங் ரேங்கிங் பட்டியலில் இந்தியாவிற்கு என்ன இடம்? நம்பமுடியாத அளவு சைபர் குற்றங்கள் பதிவு..உலக ஹேக்கிங் ரேங்கிங் பட்டியலில் இந்தியாவிற்கு என்ன இடம்? நம்பமுடியாத அளவு சைபர் குற்றங்கள் பதிவு..

 லெனோவா டேப் பி11 சிப்செட்

லெனோவா டேப் பி11 சிப்செட்

லெனோவா டேப் பி11 மாடலில் தரமான ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் வசதி உள்ளது. எனவே இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 12எல் இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட்.

Android vs iPhone: ஆண்ட்ராய்டை விட ஐபோன் ஏன் சிறந்தது தெரியுமா? காரணம் தெரிஞ்சு ஐபோன் வாங்குங்க..Android vs iPhone: ஆண்ட்ராய்டை விட ஐபோன் ஏன் சிறந்தது தெரியுமா? காரணம் தெரிஞ்சு ஐபோன் வாங்குங்க..

 லெனோவா டேப் பி11 பேட்டரி

லெனோவா டேப் பி11 பேட்டரி

லெனோவா டேப் பி11 மாடல் ஆனது 13எம்பி மெயின் கேமரா மற்றும் 8எம்பி செல்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் 7700 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய டேப்லெட் மாடல்.

2 புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்களை அறிமுகம் செய்த யமஹா! விலையை சொன்னா நம்புவீங்களா?2 புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்களை அறிமுகம் செய்த யமஹா! விலையை சொன்னா நம்புவீங்களா?

என்ன விலை?

லெனோவா டேப் பி11 ப்ரோ மாடலின் விலை 499 euros (இந்திய மதிப்பில்ரூ.39,715)ஆக உள்ளது. குறிப்பாக இந்த மாதம் இறுதியில் லெனோவா டேப் பி11 ப்ரோ மாடல் விற்பனைக்கு வரும்.

லெனோவா டேப் பி11 மாடலின் விலை 299 euros (இந்திய மதிப்பில் ரூ.23,800)ஆக உள்ளது. குறிப்பாக நவம்பர் 2022 முதல் லெனோவா டேப் பி11 ப்ரோ மாடல் விற்பனைக்கு வரும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Lenovo Tab P11, Tab P11 Pro Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X