இந்தியா : 4ஜி குரல் அழைப்பு ஆதரவுடன் லெனோவா டேப் 7 அறிமுகம்.!

இக்கருவி பொறுத்தவரை 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் செயலியைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த டேப்லெட் மாடல்.

By Prakash
|

லெனோவா நிறுவனம் மகவும் எதிர்பார்க்கப்பட்ட லெனோவா டேப் 7 மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் இப்போது அறிமுகப்படுத்தப்பட்ட டேப்லெட் மாடலில் பல்வேறு தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளது.

லெனோவா டேப் 7 மாடல் பொறுத்தவரை 4ஜி குரல் அழைப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது, மேலும் பிளிப்கார்ட் வலைதளத்தில் இந்த டேப்லெட் மாடலை மிக எளிமையாக வாங்க முடியும்.

டால்பி அட்மாஸ்:

டால்பி அட்மாஸ்:

லெனோவா டேப் 7 மாடலில் டால்பி அட்மாஸ் சரவுண்ட் ஒலி தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இதுனுடைய ஸ்பீக்கர் பொறுத்தவரை
டேப்லெட் முன்புறம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

6.98-இன்ச் டிஸ்பிளே:

6.98-இன்ச் டிஸ்பிளே:

இந்த டேப்லெட் பொதுவாக 6.98-இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் (1280-720)பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீடியாடெக்:

மீடியாடெக்:

இக்கருவி பொறுத்தவரை 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் செயலியைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த டேப்லெட் மாடல்.

5மெகாபிக்சல்:

5மெகாபிக்சல்:

லெனோவா டேப் 7 மாடலின் ரியர் கேமரா 5மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு 2மெகாபிக்சல் முன்புற கேமரா
அமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த டேப்லெட் மாடல் வெளிவந்துள்ளது.

நினைவகம்:

நினைவகம்:

இந்த லெனோவா டேப் 7 பொதுவாக 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை802.11, ப்ளூடூத் வி4.0, 4ஜி எல்டிஇ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

லெனோவா டேப் 7 மாடலில் 3500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

விலை:

விலை:

லெனோவா டேப் 7 மாடலின் விலை மதிப்பு ரூ.9,999-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆன்லைனில் இந்த டேப்லெட் மாடலின் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Lenovo Tab 7 with 4G Voice Calling Support Launched in India ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X