Home
Tablets

ரூ.13,990-விலையில் அட்டகாசமான லெனோவா எம்10 டேப்லெட் அறிமுகம்

மிகவும் எதிர்பார்த்த லெனோவா எம்10 டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த மாடல் பிளிப்கார்ட் வலைதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

1920 x 1200  பிக்சல் திர்மானம்

1920 x 1200 பிக்சல் திர்மானம்

லெனோவா எம்10 டேப்லெட் மாடல் 10.1-இன்ச் எச்டி எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1920 x 1200 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்அருமையாக இருக்கும்.

ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர்

ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர்

இந்த டேப்லெட் மாடலில் அதிகம் எதிர்பார்த்த 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர் வசமி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்தசாதனம்.

8எம்பி ரியர் கேமரா

8எம்பி ரியர் கேமரா

லெனோவா எம்10 டேப்லெட் மாடலில் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, பின்புவீடீயோ கால் வசதிக்கு அருமையாக இருக்கும் இந்த டேப் மாடல். மேலும் எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு
அம்சங்கள் இவற்றுள்ள அடக்கம்.

3ஜிபி ரேம்

3ஜிபி ரேம்

லெனோவா எம்10 டேப்லெட் சாதனத்தில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த டேப் உருவாக்கப்பட்டுள்ளது

3.5எம்எம் ஆடியோ ஜாக்

3.5எம்எம் ஆடியோ ஜாக்

இந்த லெனோவா எம்10 டேப்லெட் மாடலில் 7000எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, பின்னு வைஃபை, புளூடூத் 4.2, ஏ-ஜிபிஎஸ்,3.5எம்எம் ஆடியோ ஜாக், ஒடிஜி ஆதரவு உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

ஆரம்ப விலை

ஆரம்ப விலை

லெனோவா எம்10 டேப்லெட் மாடலின் ஆரம்ப விலை ரூ.13,990-ஆக உள்ளது, மேலும் பிளிப்கார்ட் வலைதளத்தில்குறிப்பிட்ட சலுகையுடன் இந்த டேப்லெட் மாடல் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Lenovo M10 tablet launched for Rs 13,990 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X