Home
Tablets

இந்தியா :6000எம்ஏஎச் பேட்டரியுடன் ஐபால் ஸ்லைடு பென்புக் அறிமுகம்.!

இந்த ஐபால் ஸ்லைடு பென்புக் பொதுவாக 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.

By Prakash

ஐபால் நிறுவனம் இந்தியாவில் 6000எம்ஏஎச் பேட்டரியுடன் ஐபால் ஸ்லைடு பென்புக் டேப்லேட் மாடலை வெளியிட்டுள்ளது. மேலும் இக்கருவி பல மென்பொருள் தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த டேப்லேட் மாடலின் விலைப் பொறுத்தவரை ரூ.24,000எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் நீல நிற வண்ணத்துடன் இந்த டேப்லேட் ஐபால் ஸ்லைடு பென்புக் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக உள்ளது எனக் கூறப்படுகிறது.

10.1-இன்ச் டிஸ்பிளே:

10.1-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி பொதுவாக 10.1-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.

குவாட்-கோர்:

குவாட்-கோர்:

ஐபால் ஸ்லைடு பென்புக் பொறுத்தவரை 1.92ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலியைக் கொண்டுள்ளது, மேலும் விளையாட்டு மற்றும் ஆப் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஐபால் ஸ்லைடு பென்புக் பொதுவாக 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.

ரியர் கேமரா:

ரியர் கேமரா:

இந்த டேப்லேட் மாடலின் ரியர் கேமரா 5மெகாபிக்சல் எனவும் மற்றும் முன்புற கேமரா 2மெகாபிக்சல் என தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் 603கிராம் எடைக் கொண்டுள்ளது இந்த இந்த ஐபால் ஸ்லைடு பென்புக்.

பேட்டரி:

பேட்டரி:

இந்த ஐபால் ஸ்லைடு பென்புக் பொறுத்தவரை பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளனää அதன்பின் 6000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
iBall Slide PenBook Windows 10 2 In 1 Launched in India ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X