Home
Tablets

ரூ.14,000-விலையில் ஹுவாய் அறிமுகப்படுத்தும் மீடியாபேட் டி5 சாதனம்.!

ஹுவாய் நிறுவனம் இன்று புதிய மீடியாபேட் டி5 என்ற டேப்லெட் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த சாதனம் பட்ஜெட் விலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

மீடியாபேட் டி5 டிஸ்பிளே அம்சம்:

மீடியாபேட் டி5 டிஸ்பிளே அம்சம்:

ஹுவாய் மீடியாபேட் டி5 சாதனம் பொதுவாக 10.1-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1920x1200 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அசத்தலான சிப்செட் வசதி:

அசத்தலான சிப்செட் வசதி:

ஹுவாய் மீடியாபேட் டி5 சாதனத்தில் ஆக்டோ-கோர் கிரிண் 980 சிப்செட் வசதிஇடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0பைஇயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த டேப்லெட் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதி:

கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதி:

ஹுவாய் மீடியாபேட் டி5 சாதனத்தில் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்த்த கேமரா வசதி:

எதிர்பார்த்த கேமரா வசதி:

இந்த டேப்லெட் சாதனத்தில் 5எம்பி ரியர் கேமரா மற்றும் 2எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஸ், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர், வைஃபை, 4ஜி எல்டிஇ ஆதரவு, ஜிபிஎஸ், மைக்ரோ-யுஎஸ்பி போர்ட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

 பேட்டரி மற்றும் விலை:

பேட்டரி மற்றும் விலை:

இந்த சாதனத்தில் 5100எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 2ஜிபி ரேம் கொண்ட மீடியாபேட் டி5 சாதனத்தின் விலை
ரூ.14,990-ஆக உள்ளது. அதேபோல் 3ஜிபி ரேம் கொண்ட மீடியாபேட் டி5 சாதனத்தின் விலை ரூ.16,990-ஆக உள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விற்பனை வரும் 10-ம் தேதி துவங்கும்.

Best Mobiles in India

English summary
Huawei MediaPad T5 Launched in India specs price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X