Home
Tablets

10.8-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹுவாய் மீடியாபேட் எம்6 சாதனம் அறிமுகம்.!

ஹுவாய் நிறுவனம் சீனாவில் புதிய ஹுவாய் மீடியாபேட் எம்6 மற்றும் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக சாம்சங் நிறுவனத்திற்கு போட்டியாக இந்த ஹுவாய் மீடியாபேட் எம்6 சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

10.8-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹுவாய் மீடியாபேட் எம்6 சாதனம் அறிமுகம்.!

மேலும் ஹுவாய் மீடியாபேட் எம்6 மாடல்கள் விரைவில் இந்தியாவிலும் அறிமும் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த சாதனங்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹுவாய் நிறுவனம்.

அட்டகாசமான டிஸ்பிளே:

அட்டகாசமான டிஸ்பிளே:

ஹுவாய் மீடியாபேட் எம்6 மாடல் பொதுவாக 10.8-இன்ச் டிஸ்பிளே மற்றும் 8.4-இன்ச் டிஸ்பிளே அளவுகளில் கிடைக்கும், மேலும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த சாதனங்கள் வெளிவந்துள்ளதால் அதிகளவு விற்பனை செய்யப்படும்.

இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்

இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்

மேலும் இந்த இரண்டு டேப் மாடல்களும் 2கே டிஸ்பிளே ஆதரவு மற்றும், ஹைசிலிகான் கிரிண் 980எஸ்ஒசி பிராசஸர் ஆதரவுகளை கொண்ட வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்ட 9 பை இயங்குதளம் இந்த சாதனங்களில் இடம்பெற்றுள்ளதால் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மீடியாபேட் கேமரா ஆதரவு:

மீடியாபேட் கேமரா ஆதரவு:

இரண்டு ஹுவாய் மீடியாபேட் எம்6 சாதனங்களில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவு இடம்பெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மீடியாபேட் இணைப்பு ஆதரவுகள்:

மீடியாபேட் இணைப்பு ஆதரவுகள்:

10.8-இன்ச் டிஸ்பிளே கொண்ட ஹுவாய் மீடியாபேட் எம்6 சாதனத்தில் 7500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, அதேபோல் 8.4-இன்ச் டிஸ்பிளே கொண்ட ஹுவாய் மீடியாபேட் எம்6 சாதனத்தில் 6100எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் வை.பை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், இரண்டு ஸ்பீக்கர்கள் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ஹுவாய் மீடியாபேட் எம்6 விலை:

ஹுவாய் மீடியாபேட் எம்6 விலை:

இந்திய மதிப்பில்...
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட 10.8-இன்ச் ஹுவாய் மீடியாபேட் எம்6 சாதனத்தின் விலை ரூ.23,100/-
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட 10.8-இன்ச் ஹுவாய் மீடியாபேட் எம்6 சாதனத்தின் விலை ரூ.27,100/-

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட 8.4-இன்ச் ஹுவாய் மீடியாபேட் எம்6 சாதனத்தின் விலை ரூ.20,100/-
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட 8.4-இன்ச் ஹுவாய் மீடியாபேட் எம்6 சாதனத்தின் விலை ரூ.24,100/-

Best Mobiles in India

English summary
Huawei MediaPad M6 With 10 8-Inch 8 4-Inch Display Launched specs : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X