14-இன்ச் டிஸ்பிளேவுடன் புதிய ஹெச்பி இசெட்புக் எக்ஸ்2 அறிமுகம்.!

ஹெச்பி இசெட்புக் எக்ஸ்2 பொதுவாக 14-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு தொடுதிரை வசதிஇவற்றுள் இடம்பெற்றுள்ளது.

By Prakash
|

ஹெச்பி நிறுவனம் இப்போது புதிய ஹெச்பி இசெட்புக் எக்ஸ்2 என்ற டேப்லேட் மாடலை அறிமுகம் செய்துள்ளது, அதன்பின்பு 4கே டிஸ்பிளே வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. இந்த டேப்லேட் மாடலின் விற்பனை பொறுத்தவரை வரும் டிசம்பர் மாதம் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஹெச்பி இசெட்புக் எக்ஸ்2 டேப்லேட் மாடல் அறிமுகம்.!

இந்த புதிய ஹெச்பி இசெட்புக் எக்ஸ்2 டேப்லேட் மாடல் பொறுத்தவரை மைக்ரோசாப்டின் சர்பேஸ் ப்ரோ சாதனத்திற்கு போட்டியாக வந்துள்ளது எனக் கூறப்படுகிறது. மேலும் ஹெச்பி இசெட்புக் எக்ஸ்2 டேப்லேட் மாடலின் விலைப் பொறுத்தவரை ரூ.1,14,000-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 14-இன்ச் டிஸ்பிளே:

14-இன்ச் டிஸ்பிளே:

ஹெச்பி இசெட்புக் எக்ஸ்2 பொதுவாக 14-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு தொடுதிரை வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் (3840-2160)பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

 விண்டோஸ் 10:

விண்டோஸ் 10:

இந்த புதிய டேப்லேட் மாடல் விண்டோஸ் 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் 32ஜிபி ரேம் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. அதன்பின் 128ஜிபி முதல்1டிபி வரை மெமரி ஆதரவு கொண்டுள்ளது இந்த டேப்லேட் மாடல்.

8எம்பி ரியர் கேமரா:

8எம்பி ரியர் கேமரா:

இந்த ஹெச்பி இசெட்புக் எக்ஸ்2 சாதனம் பொதுவாக 8எம்பி ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. அதன்பின் கைரேகை ஸ்கேனர் போன்ற போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த புதிய டேப்லேட் மாடல்.

குவாட் கோர் :

குவாட் கோர் :

ஹெச்பி இசெட்புக் எக்ஸ்2 பொறுத்தவரை இன்டெல் கோர் ஐ7 மற்றும் ஐ5 செயலிகள் ஆதவைக் கொண்டுள்ளது, அதன்பின் 4.2ஜிகாஹெர்ட்ஸ் என்விடியா குவாட்ரோ கிராபிக்ஸ் விருப்பத்துடன் வருகிறது இந்த டேப்லேட் மாடல். மேலும் 10 மணி நேர பேட்டரி ஆயுள் கொண்டுள்ளது இந்த ஹெச்பி இசெட்புக் எக்ஸ்2 டேப்லேட்.

Best Mobiles in India

English summary
HP ZBook X2 Detachable Tablet With 4K Display Launched; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X