பிளிப்கார்ட்: அசத்தலான டேப்லெட் மாடல்களுக்கு அதிரடி தள்ளுபடி.!
பிளிப்கார்ட் தளத்தில் Flipkart Big Savings Sale எனும் தலைப்பில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் அசத்தலான டேப்லெட் மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிறப்பு விற்பனையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் ஸ்மார்ட் டிவிகள், ஸ்மார்ட்போன்கள், லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கும் பிளிப்கார்ட் தளத்தில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இப்போது பிளிப்கார்ட் தளத்தில் விலைகுறைக்கப்பட்ட டேப்லெட் மாடல்களின் பட்டியலைப் பார்ப்போம்.
லெனோவா டேப் எம்10 (HD)
பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் லெனோவா டேப் எம்10 (HD) மாடலுக்கு 41 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்து. அதன்படி இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.30,000-என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு சலுகையின் மூலம் இந்த லெனோவா டேப் எம்10 (HD) மாடலை ரூ.17,499-விலையில் வாங்க முடியும்.
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 மாடலின் அசல் விலை ரூ.21,999-ஆக உள்ளது. ஆனால் இப்போது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் ரூ.18,999-விலையில் வாங்க முடியும். அதாவது இந்த சாதனத்திற்கு
13 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

Elevn eTab மாடல்
பிளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு விற்பனையில் Elevn eTab மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.24,999-என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.13,990-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த சாதனத்திற்கு 44 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
லெனோவா டேப் எம்8 (2nd Gen)
பிளிப்கார்ட் தளத்தில் லெனோவா டேப் எம்8 (2nd Gen) மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.14,000-ஆக உள்ளது. ஆனால் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு சலுகையின் மூலம் இந்த சாதனத்தை ரூ.8,999-க்கு வாங்க முடியும். அதாவது 34 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
லெனோவோ யோகா டேப் (Google Assistant)
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட லெனோவோ யோகா டேப் (Google Assistant) மாடலின் அசல் விலை ரூ.35,000-ஆக உள்ளது. ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு சலுகையின் மூலம் இந்த சாதனத்தை ரூ.20,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த சாதனத்திற்கு 40 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

லெனோவா டேப் பி 11 ப்ரோ
பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் லெனோவா டேப் பி 11 ப்ரோ மாடலுக்கு 25 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்து. அதன்படி இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.60,000-என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு சலுகையின் மூலம் இந்த லெனோவா டேப் பி 11 ப்ரோ மாடலை ரூ.44,990-விலையில் வாங்க முடியும். மேலும் இதேபோல் பல்வேறு அசத்தலான டேப்லெட்
மாடல்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் குறைந்த விலையில் டேப்லெட் சாதனங்களை வாங்க இதுவே சரியான நேரம் என்று கூறலாம். இதுதவிர ஸமார்ட்போன், லேப்டாப் சாதனங்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதேபோல் அமேசான் வலைத்தளத்திலும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. மேலும் அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் நாம் எதிர்பார்த்த ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications