Home
Tablets

பட்ஜெட் விலையில் 'ஏ' சீரிஸ் ஏசஸ் லாப்டாப்கள் அறிமுகம்..!!

By Meganathan

ஏசஸ் நிறுவனம் 'ஏ' சீரிஸ் வகையில் புதிய லாப்டாப் கருவிகளை அறிமுகம் செய்துள்ளது. இதோடு புதிய கருவிகளுக்கு 2 ஆண்டு வரை வாரண்டி சலுகையையும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

பட்ஜெட் விலையில் 'ஏ' சீரிஸ் ஏசஸ் லாப்டாப்கள் அறிமுகம்..!!

அந்த வகையில் ஏ சீரிஸ் வகையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் முதல் கருவி ஏ553 ஆகும். இந்த லாப்டாப் கருவியின் விலை ரூ.23,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 2.16 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் குவாட் கோர் பென்டியம் பிராசஸர், 4ஜிபி ரேம் மற்றும் 500 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. இந்த கருவி ஊதா, இளஞ்சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களில் கிடைக்கின்றது.

இதோடு ஏசஸ் நிறுவனம் இரு நோட்புக் கருவிகளையும் அறிவித்துள்ளது. ஏ555எல்எஃப் மற்றும் ஏ555எல்ஏ நோட்புக் கருவிகள் இந்திய சந்தைகளுக்கு ஏற்றார் போல் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் 'ஏ' சீரிஸ் ஏசஸ் லாப்டாப்கள் அறிமுகம்..!!


ஏ555எல்எஃப் மற்றும் ஏ555எல்ஏ என இரண்டு கருவிகளும் ஆறு நிறங்களில் கிடைப்பதோடு இவற்றின் விலை முறையே ரூ.34,190 மற்றும் ரூ.24,990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

15.6 இன்ச் எச்டி லாப்டாபர் கருவிகள் இன்டெல் ஐ5-5200யு பிராசஸர் மற்றும் விண்டோஸ் 10 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. ஏ555எல்எஃப் 8 ஜிபி டிடிஆர்3 ரேம், என்விடியா ஜீஃபோர்ஸ் ஜிடி930 2ஜிபி டிடிஆர்3 விர்ச்சுவல் மெமரி கார்டு வழங்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Asus launches A series budget range of laptops. Read More in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X