Home
Tablets

55 சதவீத ஆஃபர்.. வெறும் ரூ.8999-க்கு டேப்லெட்.. அமேசான் மெகா எலக்ட்ரானிக்ஸ் டேஸ் சேல்.. எந்தெந்த மாடல்கள்?

அமேசான் மெகா எலக்ட்ரானிக்ஸ் டேஸ் விற்பனையில் (Amazon Mega Electronics Days Sale) பக்கா பிராண்ட் டேப்லெட்கள் அடிமட்ட விலையில் கிடைக்கின்றன. அதிகபட்சம் 55 சதவீதம் வரையில் ஆஃபரில் வருகின்றன. இப்போது ரூ.8999 முதல் ஆர்டர் செய்து கொள்ளலாம். ரூ.15000 பட்ஜெட்டில் கிடைக்கும் மாடல்களை இங்கே கொடுத்துள்ளோம். உங்களது பட்ஜெட்டில் கிடைக்கும் மாடல்களை வாங்கி கொள்ளுங்கள்.

ஹானர், ஒன்பிளஸ் மற்றும் லெனோவா டேப்லெட்கள் இந்த பட்டியலில் இருக்கின்றன. ஆகவே, ஹானர் பேட் எக்ஸ்8 (HONOR Pad X8), ஹானர் பேட் 8 (HONOR PAD 8), ஒன்பிளஸ் பேட் கோ (OnePlus Pad Go) மற்றும் லெனோவா டேப் பிளஸ் (Lenovo Tab Plus) மாடல்களை ஆஃபரில் வாங்கி கொள்ளலாம்.

55 சதவீத ஆஃபர்.. வெறும் ரூ.8999-க்கு டேப்லெட்.. அமேசான் மெகா சேல்!

ஹானர் பேட் எக்ஸ்8 அம்சங்கள், விலை (HONOR Pad X8 Specifications Price): இந்த டேப்லெட் வை-பை மாடலாகும். 10.1 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வருகிறது. இந்த டேப்லெட்டில் 12என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி ஹீலியோ ஜி80 (12nm MediaTek Helio G80 Octa Core) சிப்செட் உள்ளது.

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொடுக்கிறது. 5 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி ஷூட்டர் வருகிறது. 5100mAh பேட்டரி வருகிறது. இந்த ஹானர் பேட் எக்ஸ்8 டேப்லெட் ஆஃபரில் வெறும் ரூ.9,999 விலைக்கு கிடைக்கிறது. ரூ.999 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.8999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

ஹானர் பேட் 8 அம்சங்கள் விலை (HONOR PAD 8 Specifications Price): இந்த டேப்லெட்டில் 12 இன்ச் 2K ரெசொலூஷன் டிஸ்பிளே உள்ளது. இதுவும் வை-பை மாடலாகும். 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 6என்எம் (Snapdragon 680 6nm) சிப்செட் உள்ளது.

5 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 8 ஸ்பீக்கர்கள் இருக்கின்றன. 7250mAh பேட்டரி மற்றும் 22.5W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இந்த டேப்லெட்டின் விலை ஆஃபரில் ரூ.14,999 ஆக இருக்கிறது. ரூ.1,250 பேங்க் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது.

ஒன்பிளஸ் பேட் கோ அம்சங்கள் விலை (OnePlus Pad Go Specifications Price): இந்த டேப்லெட்டில் 11.3 இன்ச் எல்சிடி டிஸ்பிளே உள்ளது. டால்பி அட்மோஸ் மற்றும் குவாட் ஸ்பீக்கர்கள் உள்ளது. மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் கிடைக்கிறது. 8 எம்பி மெயின் + 8 எம்பி செல்பீ கேமரா உள்ளது.

8000mAh பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி உள்ளது. இந்த ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட்டின் விலை ஆஃபில் வெறும் ரூ.16,999ஆக இருக்கிறது. இந்த விலையில் ரூ.1,250 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, இப்போது ரூ.15,749 விலைக்கு வாங்கலாம்.

லெனோவா டேப் பிளஸ் அம்சங்கள் விலை (Lenovo Tab Plus Specifications Price): இந்த டேப்லெட்டில் 11.5 இன்ச் எல்சிடி டிஸ்பிளே உள்ளது. ஆக்டா கோர் மீடிடெச் ஹீலியோ ஜி99 6என்எம் (Octa Core MediaTek Helio G99 6nm) சிப்செட் வருகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வருகிறது.

8 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 8600mAh பேட்டரி வருகிறது. இந்த லெவோவோ டேப் பிளஸ் டேப்லெட்டின் விலை ஆஃபரில் ரூ.15,999ஆக இருக்கிறது. ரூ.1,250 பேங்க் ஆபரில் ரூ.14,749 விலைக்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Mega Electronics Days Sale Deals on Tablets Rs 15000 Budget Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X