Home
Tablets

Amazon: ஓடியாங்க ஓடியாங்க.. 50% தள்ளுபடி விலையில் கிடைக்குது தரமான டேப்லெட்கள்.!

அமேசான் தளத்தில் Amazon Great Indian Festival saleஎனும் சிறப்பு விற்பனை செப்டம்பர் 23-ம் தேதி தொடங்குகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை

குறிப்பாக டேப்லெட், லேப்டாப், ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட பல சாதனங்களை கம்மி விலையில் வாங்க முடியும். அதேபோல் பிரைம் வாடிக்கையாளர்கள் இன்றே சிறப்பு விற்பனையில் சாதனங்களை தள்ளுபடி விலையில் வாங்க முடியும். மேலும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்விற்பனையில் கம்மி விலையில் கிடைக்கும் தரமான டேப்லெட்களின் பட்டியல்களை இப்போது பார்ப்போம்.

1.சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட்

1.சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் மாடலை அமேசான் சிறப்பு விற்பனையில் 17 சதவீதம் தள்ளுபடி விலையில் வாங்க முடியும். அதாவது இந்த டேப்லெட் மாடலின் அசல் விலை ரூ.35,999-என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.29,999-விலையில் வாங்க முடியும்.

10.4-இன்ச் டிஸ்பிளே, எஸ்-பென் ஆதரவு, 8எம்பி ரியர் கேமரா,குவால்காம் சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த கேலக்ஸி டேப் எஸ்6 லைட் மாடல்.

2.சியோமி எம் பேட் 5

2.சியோமி எம் பேட் 5

சியோமி எம் பேட் 5 மாடல்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த டேப்லெட் மாடலின் அசல் விலை ரூ.39,999-என்று கூறப்படுகிறது. ஆனால் அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ரூ.27,999-விலையில் வாங்க முடியும்.

3.லெனோவோ டேப் யோகா 11

3.லெனோவோ டேப் யோகா 11

லெனோவோ டேப் யோகா 11 சாதனத்தின் உண்மை விலை ரூ.40,000-என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்டசலுகையின் மூலம் இந்த டேப்லெட் மாடலை ரூ.25,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக 35 சதவீதம் இந்த சாதனத்திற்கு தள்ளுபடிவழங்கப்பட்டுள்ளது.

11-இன்ச் 2கே டிஸ்பிளே, 8எம்பி ரியர் கேமரா, மீடியாடெக் ஜி90டி சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த டேப்லெட்
மாடல்.

4. 2021 ஆப்பிள் ஐபேட் ( 9th-generation)

4. 2021 ஆப்பிள் ஐபேட் ( 9th-generation)

அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ஆப்பிள் ஐபேட் ( 9th-generation) மாடலுக்கு 19 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த சாதனத்தை தற்போது ரூ.24,999-விலையில் வாங்க முடியும். மேலும் இதன் உண்மை விலை ரூ.30,900-என்று கூறப்படுகிறது.

ஏ13 பயோனிக் சிப், 12எம்பி செல்பி கேமரா,8எம்பி ரியர் கேமரா உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஆப்பிள் ஐபேட் மாடல்.

5.லெனோவோ டேப் பி11 பிளஸ்

5.லெனோவோ டேப் பி11 பிளஸ்

லெனோவோ டேப் பி11 பிளஸ் மாடலுக்கு அமேசான் தளத்தில் 38 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த டேப்லெட் மாடலை ரூ.23,999-விலையில் வாங்க முடியும். இதன் உண்மை விலை ரூ.39,000-என்று கூறப்படுகிறது.

 6.நோக்கியா டேப் டி20

6.நோக்கியா டேப் டி20

நோக்கியா டேப் டி20 மாடலுக்கு அமேசான் தளத்தில் 24 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் உண்மை விலை ரூ.21,999-என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது இந்த சாதனத்தை ரூ.16,799-விலையில் வாங்க முடியும்.

 7.லெனோவோ எம்10

7.லெனோவோ எம்10

லெனோவோ எம்10 மாடலுக்கு அமேசான் தளத்தில் 49 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.39,000-என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது ரூ.19,999-விலையில் இந்த லெனோவோ எம்10 மாடலை வாங்க முடியும்.

8.ஏசர் ஒன் 10 டேப்

8.ஏசர் ஒன் 10 டேப்

அமேசான் தளத்தில் ஏசர் ஒன் 10 டேப் மாடலுக்கு 47 சதவீதம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.29,999-என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது ரூ.15,999-விலையில் இந்த ஏசர் ஒன் 10 டேப் மாடலை வாங்க முடியும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Amazon Great Indian Festival sale: Samsung Galaxy Tab, iPad and other tablets at 50% off: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X