Home
Tablets

Amazon Great Freedom Festival 2021:தரமான டேப்லெட் மாடல்களுக்கு விலைகுறைப்பு.!

அமேசான் வலைத்தளத்தில் Amazon Great Freedom Festival 2021 எனும் தலைப்பில் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன், டிவி, லேப்டாப் உள்ளிட்ட பல சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டேப்லெட் மாடல்களுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Amazon: தரமான டேப்லெட் மாடல்களுக்கு விலைகுறைப்பு.!

அதேபோல் அமேசான் தளத்தில் நடைபெறும் அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் ஆனது ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9 -ம் தேதி முடிவடைகிறது. குறிப்பாக இந்த சலுகைகளை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது அமேசான் தளத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் டேப்லெட் மாடல்களின் பட்டியலைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட்
அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் கேலக்ஸி டேப் ஏ7 லைட் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட் சாதனத்தின் அசல் விலை ரூ.14,500-ஆக உள்ளது.
ஆனால் சிறப்பு விற்பனையில் இந்த சாதனத்தை ரூ.11,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த சாதனத்திற்கு 17 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

லெனோவா டேப் பி11
அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் லெனோவா டேப் பி11 சாதனத்திற்கு 32 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி லெனோவா டேப் பி11 சாதனத்தின் அசல் விலை ரூ.37,000-ஆக உள்ளது. ஆனால் சிறப்பு விற்பனையின் மூலம் இந்த சாதனத்தை ரூ.24,999-விலையில் வாங்க முடியும்.

Amazon: தரமான டேப்லெட் மாடல்களுக்கு விலைகுறைப்பு.!

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ
அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ சாதனத்திற்கு 15 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ சாதனத்தின் அசல் விலை ரூ.59,999-ஆக உள்ளது. ஆனால் சிறப்பு விற்பனையின் மூலம் இந்த சாதனத்தை ரூ.50,999-விலையில் வாங்க முடியும்.

லெனோவோ யோகா டேப் Duet 7
8ஜிபி ரேம் கொண்ட லெனோவோ யோகா டேப் Duet 7 மாடலின் அசல் விலை ரூ.1,15,000-என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ரூ.79,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த சாதனத்திற்கு 30 சதவிகிதம் தள்ளுபடி
வழங்கப்பட்டுள்ளது.

லெனோவா டேப் எம்10 எஃப்எச்டி பிளஸ் டேப்லெட்
2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட லெனோவா டேப் எம்10 எஃப்எச்டி பிளஸ் டேப்லெட் மாடலின் அசல் விலை ரூ.27,000-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.14,999-விலையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்திற்கு 46 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

பானாசோனிக் டேப் 8 எச்டி
அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் பானாசோனிக் டேப் 8 எச்டி சாதனத்திற்கு 15 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பானாசோனிக் டேப் 8 எச்டி சாதனத்தின் அசல் விலை ரூ.14,999-ஆக உள்ளது. ஆனால் சிறப்பு விற்பனையின் மூலம் இந்த சாதனத்தை ரூ.10,999-விலையில் வாங்க முடியும்.

Amazon: தரமான டேப்லெட் மாடல்களுக்கு விலைகுறைப்பு.!

லெனோவா டேப் எம்10 HD 2nd Gen
அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் லெனோவா டேப் எம்10 HD 2nd Gen எச்டி சாதனத்திற்கு 30 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி லெனோவா டேப் எம்10 HD 2nd Gen சாதனத்தின் அசல் விலை ரூ.20,000-ஆக உள்ளது. ஆனால் சிறப்பு விற்பனையின் மூலம் இந்த சாதனத்தை ரூ.13,999-விலையில் வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
Amazon Great Freedom Festival 2021: Best Offers Announced for Tablets: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X