Home
Tablets

அமேசான் ஃபையர் எச்டி 10 டேப்லேட் அறிமுகம்!

அமேசான் ஃபையர் எச்டி 10 டேப்லேட் பொறுத்தவரை 10.1-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு (1920-1200)பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

By Prakash

அமேசானில் ஃபையர் எச்டி 10 டேப்லேட் என்ற மாடல் அறிமுகமானது, மேலும் இந்த டேப்லேட் மாடலில் பல தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றுள்ளன, அதன்பின் ஃபையர் எச்டி 10 டேப்லேட் ஆரம்ப விலைப் பொருத்தவரை ரூ.10,000எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக இந்த டேப்லேட் மாடலில் ஆப் வசதி மற்றும் விளையாட்டு அம்சங்கள் மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது, அதன்பின் அலெக்ஸா அம்சத்துடன் இந்த டேப்லேட் மாடல் வெளிவருகிறது.

 டிஸ்பிளே:

டிஸ்பிளே:

அமேசான் ஃபையர் எச்டி 10 டேப்லேட் பொறுத்தவரை 10.1-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு (1920-1200)பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் இதன் டிஸ்பிளேவில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றுள்ளன.

பேட்டரி ஆயுள்:

பேட்டரி ஆயுள்:

இக்கருவி 10மணிநேர பேட்டரி ஆயுள் மணி நேரம் பேட்டரி ஆயுள் கொண்டவையாக உள்ளது. வேகமான செயல்திறன், மேலும் பேட்டரி சேமிப்புதிறனைக் கொண்டுள்ளது இந்த டேப்லேட் மாடல்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த அமேசான் ஃபையர் எச்டி 10 டேப்லேட் மாடல் பொதுவாக 2ஜிபி ரேம் கொண்டுள்ளது, அதன்பின் 32ஜிபி மற்றும் 64ஜிபி மெமரி வித்தியாசங்களில் இந்த டேப்லேட் மாடல் கிடைக்கும், அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கேமரா:

கேமரா:

இக்கருவியின் பின்புற கேமரா 2மெகாபிக்சல் கொண்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய முன்புற கேமரா 0.3மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டால்பி அட்மோஸ் ஆடியோ:

டால்பி அட்மோஸ் ஆடியோ:

இந்த டேப்லேட் மாடல் பொதுவாக டால்பி அட்மோஸ் ஆடியோவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Amazon Fire HD 10 Tablet With 10 1 Inch Display Alexa Support Launched ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X