வெறும் ரூ.6999/-க்கு அட்டகாசமான அல்காடெல் ஏ3 10 டாப்ளெட்.!

|

அல்காடெல் நிறுவனம் அதன் சமீபத்திய டாப்ளெட் ஆன ஏ310 கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் இந்த டாப்ளெட் ஆனது ரூ.6,999/-க்கு விற்பனைக்கு வருகிறது மற்றும் இது பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான ப்ளிப்கார்டில் வாங்க கிடைக்கிறது.

அம்சங்களை பொறுத்தமட்டில், இந்த டாப்ளெட் ஆனது 1280 x 800 பிக்சல்கள் திரை தீர்மானம் கொண்ட 10 அங்குல எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனம் ஒரு பணிச்சூழலியல் மிக்க பயனர்களுக்கான வடிவமைப்பை கொண்டுள்ளது அதாவது 9.5மிமீ என்கிற அளவிலான தடிமனை கொண்டுள்ளது.

1 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி

1 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி

இந்த டாப்ளெட் ஆனது 1.3ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் மீடியா டெக் எம்டி8127 செயலி மற்றும் 1 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள் சேமிப்பு கொண்டான் இயங்குகிறது. மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 32 ஜிபி வரை நினைவகத்தை விரிவாக்கும் ஆதரவும் வழங்குகிறது.

5 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல்

5 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல்

ஒரு 4060எம்ஏஎச் பேட்டரி கொண்டு இயங்கும் இந்த டாப்ளெட் ஆண்ட்ராய்டு நௌவ்கட் கொண்டு இயங்குகிறது மற்றும் சிறப்பமசமாக இது ஸ்பிலிட் ஸ்க்ரீன் செயல்பாடுகளை ஆதரிக்கிறது. கேமராத்துறையை பொறுத்தமட்டில், ஒரு 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.

அல்காடெல் பாப்4 10 4ஜி

அல்காடெல் பாப்4 10 4ஜி

இணைப்பு ஆதரவுகளை பற்றி பேசுகையில் இக்கருவி வைஃபை 802.11 பி /ஜி /என்-ஐ ஆதரிக்கிறது. இதற்கிடையில், அல்காடெல் சமீபத்தில் ஒரு புதிய பட்ஜெட் டாப்ளெட்டை வெளியிட்டதும், அது இந்தியாவில் அல்காடெல் பாப்4 10 4ஜி என்ற பொட்டின்கீழ் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 430 செயலி

ஸ்னாப்டிராகன் 430 செயலி

ரூ.10,999.-க்கு கிடைக்கும் அல்காடெல் பாப்4 10 4ஜி உடன் ஏ3 10 எனும் வைஃபை ஒன்லி மாறுபாடும் ரூ.9,999/-க்கு அறிமுகமானது. அல்காடெல் பாப்4 10 4ஜி டாப்ளெட் ஆனது 10 அங்குல (1920 × 1200 பிக்சல்கள்) முழு எச்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் அட்ரெனோ 505 ஜிபியூ மற்றும் 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 430 செயலி மூலம் இயக்கப்படுகிறது.

2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி

2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி

இது 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி அளவிலான உள்சேமிப்பு கொண்டுள்ளது மற்றும் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவும் கொண்டுள்ளது. இந்த டாப்ளெட் பழைய ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயக்க முறைமையில் இயங்குவது ஒரு குறையாகும்.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
5830எம்ஏஎச்

5830எம்ஏஎச்

இருப்பினும் இக்கருவி 5830எம்ஏஎச் என்கிற ஒரு பாரிய பேட்டரித்திறனை கொண்டுள்ளது. மேலும் நிறுவனத்தின்படி இக்கருவி 30 மணி நேரம் பேச்சு நேரத்தை வழங்குகிறது. மேலும் பல டாப்ளெட் மற்றும் ஸ்மார்ட்போன்கள் பற்றிய அப்டேட்ஸ்களுக்குதமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Alcatel A3 10 Wi-Fi tablet launched in India at Rs 6,999. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X