Home
Tablets

அதிருது அமேசான்.. வெறும் ரூ.8999 போதும்.. 6400mAh பேட்டரி.. 4G கனெக்டிவிட்டி.. 8.7 இன்ச் டிஸ்பிளே!

அமேசான் மெகா எலக்ட்ரானிக்ஸ் டேஸ் விற்பனையில் (Amazon Mega Electronics Days Sale) ரியல்மி பேட் மினி (Realme Pad Mini) மற்றும் மோட்டோரோலா டேப் ஜி70 (Motorola Tab G70) ஆகிய டேப்லெட்கள் நம்ப முடியாத தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.

ரியல்மி பேட் மினி அம்சங்கள் (Realme Pad Mini Specification): இந்த டேப்லெட்டில் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் கொண்ட ஆக்டா-கோர் யுனிசோக் டி616 12என்எம் சிப்செட் வருகிறது. 8.7 இன்ச் எல்சிடி டிஸ்பிளே கொண்டிருக்கிறது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது.

வெறும் ரூ.8999 போதும்.. 6400mAh பேட்டரி.. 4G கனெக்டிவிட்டி டேப்லெட்!

1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த டேப்லெட்டில் 8 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6400mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரிக்கு டைப்-சி சார்ஜிங் போர்ட் வருகிறது.

அதோடு ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட்டும் வருகிறது. டூயல் ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 4ஜி எல்டிஇ (4G LTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) மற்றும் ஜிபிஎஸ் (GPS) போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ரியல்மி பேட் மினி டேப்லெட் கிரே மற்றும் ப்ளூ கலரில் விற்பனைக்கு வருகிறது.

இந்த டேப்லெட்டின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வை-பை/4ஜி வேரியண்ட்டின் விலை ரூ.10,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்போது, அமேசான் மெகா எலக்ட்ரானிக்ஸ் டேஸ் விற்பனையை முன்னிட்டு, வெறும் ரூ.8999க்கு கிடைக்கிறது. இதில் ரூ.1000 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.999.90 எஸ்பிஐ கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட் அடங்கும்.

வெறும் ரூ.8999 போதும்.. 6400mAh பேட்டரி.. 4G கனெக்டிவிட்டி டேப்லெட்!

மோட்டோரோலா டேப் ஜி70 அம்சங்கள் (Motorola Tab G70 Specifications): இந்த டேப்லெட்டில் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி 12என்எம் சிப்செட் வருகிறது. 11 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் வருகின்றன.

அதோடு 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் உள்ளது. 13 எம்பி ஆட்டோ போகஸ் (Auto Focus) மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. IP52 தர ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது. 20W குயிக் சார்ஜ் (Quick Charge) சப்போர்ட் கொண்ட 7700mAh பேட்டரி வருகிறது.

இதற்கு டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. டால்பி அட்மோஸ் மற்றும் குவாட் ஸ்பீக்கர்கள் வருகின்றன. இந்த மாடலின் கனெக்டிவிட்டி அம்சங்களை பார்க்கையில், 4ஜி எல்டிஇ (4G LTE), வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகியவை வருகின்றன.

வெறும் ரூ.8999 போதும்.. 6400mAh பேட்டரி.. 4G கனெக்டிவிட்டி டேப்லெட்!

இந்த டேப்லெட் சைபர் டீல் (Cyber Teal) கலரில் விற்பனைக்கு வருகிறது. இந்த மோட்டோரோலா டேப்லெட்டின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.15,998ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், இப்போது அமேசான் மெகா எலக்ட்ரானிக்ஸ் டேஸ் விற்பனை காரணமாக ரூ.1,500 தள்ளுபடியுடன் ரூ.14,999க்கு கிடைக்கிறது. இந்த தள்ளுபடி எஸ்பிஐ கிரெட் கார்டுக்கு கொடுக்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
54 Percent Discount on Realme Pad Mini in Amazon Mega Electronics Days Sale Check Specification Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X