Home
Tablets

முரட்டு தள்ளுபடி.. ரூ.17399 போதும்.. 7700mAh பேட்டரி.. DOLBY ஆடியோ.. 1TB மெமரி.. 4G கனெக்டிவிட்டி.. எந்த டேப்?

பிரீமியம் மெட்டாலிக் பாடி, 2K ரெசொலூஷன் வீடியோ, டால்பி அட்மோஸ் ஆடியோ, 1டிபி மெமரி சப்போர்ட், 4ஜி கனெக்டிவிட்டி, 7700mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்ட மோட்டோ டேப் ஜி70 (Moto Tab G70) டேப்லெட் பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடியில் கிடைக்கிறது.

மோட்டோ டேப் ஜி70 அம்சங்கள் (Moto Tab G70 Specifications): இந்த மோட்டோ டேப்லெட்டில் 11 இன்ச் (2000 x 1200 பிக்சல்கள்) டிடிடிஐ எல்சிடி (TDDI LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 2K ரெசொலூஷன், 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. அதோடு 10 பாய்ன்ட் மல்டிடச் மற்றும் டியுவி (TUV) சப்போர்ட் வருகிறது.

முரட்டு தள்ளுபடி.. ரூ.17399 போதும்.. 7700mAh பேட்டரி.. 4G சப்போர்ட்!

ஆகவே, வீடியோ குவாலிட்டி பிரீமியம் பீல் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த மோட்டோ டேப்லெட் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் (Android 11 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி 12என்எம் (Octa Core MediaTek Helio G90T 12nm) சிப்செட் கொண்டிருக்கிறது. அதோடு கேமிங் பிரியர்களுக்கான மாலி ஜி76 ஜிபியு (Mali-G76 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த டேப்லெட்டில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. அதுமட்டுமல்லாமல், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, சிங்கிள் சிம் சிலாட் (Single SIM Slot) மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) இடம் பெற்றுள்ளது.

இந்த மாடலில் எல்இடி ஃபிளாஷ் லைட்டுடன் (LED Flash) கூடிய 13 எம்பி ஆட்டோ போகஸ் (Auto Focus) மெயின் கேமரா வருகிறது. அதேபோல 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டோ டேப் ஜி70 டேப்லெட்டில் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice Assistant) சப்போர்ட் வருகிறது. IP52 தர ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Splash Resistant) கொண்டிருக்கிறது.

இந்த டேப்லெட்டின் ஆடியோ சிஸ்டம் வியக்க வைக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers) கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல டூயல் மைக் (Dual Mic) சப்போர்ட் வருகிறது. இதில் 4ஜி எல்டிஇ (4G LTE), வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1) மற்றும் ஜிபிஎஸ் (GPS) போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன.

முரட்டு தள்ளுபடி.. ரூ.17399 போதும்.. 7700mAh பேட்டரி.. 4G சப்போர்ட்!

இந்த மோட்டோ டேப் ஜி70 டேப்லெட்டில் 7700mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 20W குயிக் சார்ஜ் (Quick Charge) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி ஒரு ஃபுல் சார்ஜிக்கு தொடர்ந்து 12 மணி நேரம் வீடியோ பிளே (Video Playback) கொடுக்கக்கூடியது. இதற்கு யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 490 கிராம் எடை கொண்டுள்ளது. இந்த மோட்டோ டேப் ஜி70 டேப்லெட் பிரீமியம் மெட்டல் டிசைன் (Premium Metal Design) கொண்டுள்ளது. அதோடு டூயல் டோன் பினிஷிங் (Dual-tone Finish) வருகிறது. சைபர் டீல் (Cyber Teal) கலரில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த டேப்லெட்டின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.18,899ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

முரட்டு தள்ளுபடி.. ரூ.17399 போதும்.. 7700mAh பேட்டரி.. 4G சப்போர்ட்!

இப்போது, பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ரூ.1,500 தள்ளுபடியில் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், ரூ.9,200 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடியை பேங்க் ஆஃப் பரோடாவின் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெற்று கொள்ளலாம். ஆகவே, இந்த டேப்லெட்டை வெறும் ரூ.17,399க்கு வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
51 Percent Discount on Moto Tab G70 LTE in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X