Home
Tablets

மிரளுது ஆர்டர்.. ரூ.11,000 பட்ஜெட்ல 10.36 இன்ச் டிஸ்பிளே.. 8200mAh பேட்டரி.. ஆட்டோபோகஸ் கேமரா.. எந்த மாடல்?

அமேசான் அதிரும் டிஸ்கவுண்ட்டில் 2K ரெசொலூஷன் கொண்ட 10.36 இன்ச் டிஸ்பிளே, 15W சார்ஜிங் கொண்ட 8200mAh பேட்டரி, ஆட்டோபோகஸ் கேமரா போன்ற பீச்சர்கள் மற்றும் 2 வருடங்களுக்கான ஓஎஸ் அப்டேட் கொண்ட நோக்கியா டி21 (Nokia T21) டேப்லெட் கிடைக்கிறது.

நோக்கியா டி21 அம்சங்கள் (Nokia T21 Specifications): இந்த டேப்லெட்டடில் 3 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட் மற்றும் 2 வருடங்களுக்கான ஓஎஸ் அப்டேட் உடன் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (Android 12 OS) வருகிறது. ஆக்டா கோர் யுனிசோக் டி612 12என்எம் (Octa Core UNISOC T612 12nm) சிப்செட் வருகிறது.

மிரளுது ஆர்டர்.. ரூ.11000 பட்ஜெட்ல 10.36 இன்ச் டிஸ்பிளே.. எந்த மாடல்?

மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் சப்போர்ட் கொண்டிருக்கிறது. 10.36 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே வருகிறது. 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் டஃப்ஹெண்ட் கிளாஸ் புரொடெக்சன் (Toughened Glass Protection) கொண்டுள்ளது. 2K ரெசொலூஷன் வருகிறது.

4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்டுள்ளது. மேலும், 512 ஜிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) வருகிறது. ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட் கொண்ட 8 எம்பி மெயின் கேமரா வருகிறது. எச்டி வீடியோ காலிங் (HD Video Calling) சப்போர்ட் கொண்ட 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது.

இதுவொரு பிக்ஸ்ட் போகஸ் கேமரா மாடலாகும். பக்கா பேக்கப் கொண்ட 8200mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி மூலம் ஒரு ஃபுல் சார்ஜில் தொடர்ந்து 3 நாட்களுக்கு பேக்கப் பெறலாம்.

மிரளுது ஆர்டர்.. ரூ.11000 பட்ஜெட்ல 10.36 இன்ச் டிஸ்பிளே.. எந்த மாடல்?

மொத்தமாக 471 கிராம் எடை கொண்டிருக்கிறது. இந்த நோக்கியா டேப்லெட்டில் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. இந்த நோக்கியாவின் சென்சார்களை பொறுத்தவரையில், ஜி சென்சார் (G-sensor), ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor) மற்றும் ஹால் சென்சார் (Hall sensor) ஆகியவை வருகின்றன.

அதேபோல டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) மற்றும் IP52 தர டஸ்ட் மற்றும் பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) வருகிறது. எல்டிஇ (LTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எப்சி (NFC) போன்ற கனெக்டிவிட்டி பீச்சர்கள் வருகின்றன.

இந்த நோக்கியா டி1 டேப்லெட் சார்கோல் கிரே (Charcoal Grey) கலரில் மட்டுமே ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டபோது, வை-பை மற்றும் எல்டிஇ கனெக்டிவிட்டி கொண்ட 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.17,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

அதன்பின் இந்த வேரியண்டின் விலை படிப்படியாக குறைந்தது. இப்போது, அமேசான் தளத்தில் 43 சதவீத டிஸ்கவுண்ட் உடன் வெறும் ரூ.11,999 பட்ஜெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. அதோடு ரூ.11,350 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. ஆகவே, இந்த நோக்கியா டி1 மாடலை இதுவரையில் கிடைக்காத பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
43 Percent Discount on Nokia T21 With 4GB RAM, 8200mAh Battery in Amazon Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X