Home
Tablets

வெளுக்குது விற்பனை.. 42 சதவீத டிஸ்கவுண்ட்.. 11 இன்ச் டிஸ்பிளே.. 4 ஸ்பீக்கர்கள்.. டால்பி அட்மோஸ்.. எந்த மாடல்?

அமேசான் மெகா டேப்லெட் விற்பனையில் (Amazon Mega Tablet Days Sale) பட்டையை கிளப்பும் தள்ளுபடியில் பிராண்ட் டேப்லெட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் லெனோவா (Lenovo), ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனங்களின் 3 மாடல்கள் ஆர்டருக்கு வந்துள்ளன. குவாட் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், 11 இன்ச் டிஸ்பிளே, ஆக்டா கோர் சிப்செட், 8000mAH பேட்டரி போன்ற பீச்சர்களில் பின்னிப்பெடல் எடுக்கும் இந்த டேப்லெட் மாடல்களின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

லெனோவா டேப் எம்11 அம்சங்கள் (Lenovo Tab M11 Specifications): இந்த லெனோவா டேப்லெட்டில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வருகிறது. 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) வருகிறது. 11 இன்ச் எல்சிடி டிஸ்பிளே வருகிறது. 90 ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது.

வெளுக்குது விற்பனை.. 42 சதவீத டிஸ்கவுண்ட்.. 11 இன்ச் டிஸ்பிளே மாடல்!

2 வருட அப்கிரேட் உடன் ஆண்ட்ராய்டு 13 ஓஎல் (Android 13 OS) வருகிறது. ஆக்டா கோர் மீடியாடெர் ஹீலியோ ஜி88 (Octa Core MediaTek Helio G88) சிப்செட் உள்ளது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers) வருகின்றன. 8 எம்பி செல்பீ கேமரா மற்றும் 13 எம்பி மெயின் கேமரா வருகிறது.

1080p வீடியோ ரெக்கார்டிங் வருகிறது. IP52 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. வை-பை கனெக்டிவிட்டி வருகிறது. இந்த லெனோவா டேப் எம்11 மாடலின் விலை அமேசான் தளத்தில் 42 சதவீத டிஸ்கவுண்ட் உடன் ரூ.17,998ஆக இருக்கிறது. மேலும், எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ஒன்பிளஸ் பேட் கோ அம்சங்கள் (OnePlus Pad Go Specifications): இந்த ஒன்பிளஸ் மாடலில் 11.35 இன்ச் டிஸ்பிளே வருகிறது. 2.4K ரெசொலூஷன், 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வருகிறது. டால்பி அட்மோஸ் கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் வருகின்றன. வை-பை மற்றும் செல்லூலார் டேட்டா கனெக்டிவிட்டி வருகிறது.

வெளுக்குது விற்பனை.. 42 சதவீத டிஸ்கவுண்ட்.. 11 இன்ச் டிஸ்பிளே மாடல்!

இந்த டேப்லெட்டில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மற்றும் ஆக்ஸிஜன் ஓஎஸ் 13.2 கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியே ஜி99 (Octa Core MediaTek Helio G99) சிப்செட் வருகிறது. 8000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 33W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SUPERVOOC Fast Charging) உள்ளது.

1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் வருகிறது. இந்த ஒன்பிளஸ் பேட் கோ மாடலின் விலை ரூ.19,998ஆக இருக்கிறது. அமேசான் மெகா டேப்லெட் விற்பனையில் ரூ.2000 பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.18,600 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் உடன் விற்பனை செய்யப்படுகிறது. ஐசிஐசிஐ பேங்க் கார்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் வருகிறது.

லெனோவா டேப் பிளஸ் அம்சங்கள் (Lenovo Tab Plus Specifications): இந்த டேப்லெட்டில் 11.5 இன்ச் டிஸ்பிளே வருகிறது. 2K ரெசொலூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. டால்பி அட்மோஸ் கொண்ட ஜேபிஎல் நிறுனத்தின் 4 ஹை-பை ஸ்பீக்கர்கள் வருகின்றன. 8600mAh பேட்டரி வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது.

வெளுக்குது விற்பனை.. 42 சதவீத டிஸ்கவுண்ட்.. 11 இன்ச் டிஸ்பிளே மாடல்!

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் உள்ளது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 1 டிபிக்கான எஸ்டி கார்டு சிலாட் உள்ளது. 8 எம்பி மெயின் + 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த மாடலின் விலை அமேசானில் 34 சதவீத டிஸ்கவுண்ட் உடன் ரூ.18,999ஆக இருக்கிறது. எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.2000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
42 Percent Discount on Lenovo Tab M11 in Amazon Mega Tablet Days Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X