Home
Tablets

அடிச்சு தூக்குது சேல்.. ரூ.22000 பட்ஜெட்ல QUAD ஸ்பீக்கர்கள்.. 12.7 இன்ச் டிஸ்பிளே.. 10200mAh பேட்டரி மாடல்!

3K ரெசொலூஷன், 12.7 இன்ச் டிஸ்பிளே, 20W சார்ஜிங், 10200mAh பேட்டரி, 1டிபி மெமரி போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் வெளியான லெனோவா டேப் பி12 (Lenovo Tab P12) மாடலானது, அமேசான் கிரேட் சம்மர் விற்பனையில் நம்ப முடியாத விலையில் கிடைக்கிறது.

லெனோவா டேப் பி12 அம்சங்கள் (Lenovo Tab P12 Specifications): இந்த லெனோவாவில் 3K ரெசொலூஷன் கொண்ட 12.7 இன்ச் (2944 x 1840 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு எல்டிபிஎஸ் (LTPS) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சன் வருகிறது.

அடிச்சு தூக்குது சேல்.. ரூ.22000 பட்ஜெட்ல QUAD ஸ்பீக்கர் டேப்லெட்!

மேலும், 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் டிசிஐ-பி3 (DCI-P3) கலர் காமட் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், 1 பில்லியன் கலர் டெப்த் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த லெனோவா டேப் பி12 மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) வருகிறது.

இதுபோக 2 வருடங்களுக்கான ஓஎஸ் அப்டேட் மற்றும் 4 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட் கொண்டிருக்கிறது. மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7050 6nm) சிப்செட் வருகிறது. மீடியம் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொண்ட மாலி ஜி 68 ஜிபியு (Mali-G68 GPU) கிராபிக்ஸ் வருகிறது.

இந்த லெனோவா டேப் பி12 மாடலில் 8 ஜிபி ரேம் 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகிறது. அதுமட்டுமல்லாமல், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) வருகிறது. 8 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

அடிச்சு தூக்குது சேல்.. ரூ.22000 பட்ஜெட்ல QUAD ஸ்பீக்கர் டேப்லெட்!

செல்பீ கேமராவில் ஆர்ஜிபி (RGB) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் ஆடியோவில் மிரளவிட்டுள்ளது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட குவாட் ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் (Quad JBL Speakers) வருகின்றன. யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio) சப்போர்ட் கொண்டிருக்கிறது. அதேபோல டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) வருகிறது.

இந்த லெனோவா டேப் பி12 மாடலில் 20W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 10200mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரி தொடர்ந்து 10 மணி நேரத்துக்கு பிளேபேக் டைம் கொடுக்கக்கூடியது. இவ்வளவு பெரிய பேட்டரி மட்டுமல்லாமல், மெட்டாலிக் பேனல் கொண்டிருந்தும் 6.9 மிமீ தடிமன் மட்டுமே கொண்டிருக்கிறது.

அதேபோல 630 கிராம் எடை வருகிறது. ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), வை-பை 6 (Wi-Fi 6 ) கனெக்டிவிட்டி பீச்சர்கள் கொண்டுள்ளது. சைடு மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) கொண்டிருக்கிறது. இந்த லெனோவா மாடலை ஸ்டோர்ம் கிரே (Storm Grey) மற்றும் ஓட் (Oat) ஆகிய 2 கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

இந்த லெனோவா டேப் பி12 மாடலின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.23,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ,25,999ஆகவும் இருக்கிறது. இப்போது, அமேசான் கிரேட் சம்மர் விற்பனையை முன்னிட்டு 128 ஜிபி மாடலுக்கு ரூ.1,250 மற்றும் 256 மாடலுக்கு ரூ.2000 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

இந்த டிஸ்கவுண்ட்டை ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெற்று கொள்ளலாம். ஆகவே, 12.7 இன்ச் டிஸ்பிளே, 10200mAh பேட்டரி, 1 டிபிக்கான மெமரி சப்போர்ட் கொண்ட இந்த டேப்லெட்டின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலை வெறும் ரூ.22,749 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
40 Percent Discount on Lenovo Tab P12 in Amazon Great Summer Sale 2024 Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X