பிச்சிக்குது ஆர்டர்.. வெறும் ரூ.27999 போதும்.. QUAD ஸ்பீக்கர்கள்.. 2.8K டிஸ்பிளே.. 9510mAh பேட்டரி!
ஒட்டுமொத்த ஒன்பிளஸ் பிரியர்களும் பிளிப்கார்ட் தளத்தில் குவியும்படியான நம்பமுடியாத தள்ளுபடி 11.6 இன்ச் டிஸ்பிளே, 2.8K ரெசொலூஷன், குவாட் ஸ்பீக்கர்கள், 8 ஜிபி ரேம், 67W சார்ஜிங், 9510mAh பேட்டரி போன்ற அம்சங்களைகொண்ட ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad) டேப்லெட்டுக்கு கொடுக்கப்படுகிறது.
ஒன்பிளஸ் பேட் அம்சங்கள் (OnePlus Pad Specifications): இந்த டேப்லெட்டில் டிஸ்பிளே, ரேம், சிப்செட் மற்றும் பேட்டரி போன்ற மொத்த அம்சங்களும் கிட்டத்தட்ட ஒரு லேப்டாப்புக்கு நிகராகவே இருக்கிறது. 11.6 இன்ச் (2800 x 2000 பிக்சல்கள்) 2.5டி கர்வ்ட் கிளாஸ் (2.5D Curved Glass) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 2.8K ரெசொலூஷன் கொண்ட எல்சிடி (LCD) டிஸ்பிளே மாடலாகும்.

இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 120Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. அதோடு டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் 296 பிபிஐ பிக்சல் டென்சிட்டி சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் டைமன்சிட்டி 9000 4என்எம் (Octa Core Dimensity 9000 4nm) சிப்செட் வருகிறது.
ஆகவே, பக்காவான பர்ஃபாமென்ஸ் கிடைக்கும். அதேபோல ஆக்ஸிஜன்ஓஎஸ் 13.1 (OxygenOS 13.1) மற்றும் மாலி ஜி710 ஜிபியு (Mali G710 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டிருக்கிறது. இந்த ஒன்பிளஸ் பேட் மாடலில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன.
இந்த டேப்லெட்டில் 13 எம்பி மெயின் கேமரா வருகிறது. இந்த கேமராவில் ஈஐஎஸ் (EIS) டெக்னாலஜி சப்போர்ட் வருகிறது. அதோடு 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட்டும் உள்ளது. அதேபோல 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவிலும் 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஈஐஎஸ் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒன்பிளஸ் பேட் மாடலில், யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) வருகிறது. ஏற்கனவே, டிஸ்பிளேவில் டால்பி விஷன் எச்டிஆர் (Dolby Vision HDR) சப்போர்ட் உள்ளதால், ஆடியோ, வீடியோ குவாலிட்டி பக்கா பிரீமியமாக இருக்கும். இதன் பேட்டரி சிஸ்டம் மிரளவிடுகிறது.
67W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 9510mAh பேட்டரி வருகிறது. இவ்வளவு பெரிய பேட்டரியானது, தொடர்ந்து 14.5 மணி நேர வீடியோ பிளேபேக் கொடுக்கக்கூடியது. அதேபோல ஸ்டான்பை மோடில் (Standby Mode) கிட்டத்தட்ட 30 நாட்களுக்கு பேக்கப் தரக்கூடியது. ஆகவே, பேக்கப் தொடர்பான எந்தவித கவலையும் இருக்காது.
இந்த பேட்டரிக்கு டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியோடு 552 கிராம் எடை, 6.5 மிமீ தடிமன் கொண்டிருக்கிறது. இந்த ஒன்பிளஸ் பேட் மாடலில் வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) மற்றும் யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன.
இந்த டேப்லெட் ஹலோ கிரீன் (Halo Green) கலரில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த டேப்லெட்டின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.32,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ரூ.5,000 டிஸ்கவுண்ட்டுடன் விற்பனையாகிறது. இந்த டிஸ்கவுண்ட்டை ஐசிஐசிஐ டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெறலாம்.


Click it and Unblock the Notifications








