யூடியூப் தளத்தை மாதத்திற்கு 100 கோடி மக்கள் பார்க்கிறார்கள்!!

Posted By:

புகழ்பெற்ற யூடியூப் இணையதளம் பல சிறப்புகளைக் கொண்டது. தினந்தோறும் கோடிக்கணக்கான பயனாளர்களுக்கு இலவசமாகவே வீடியோ சேவையை வழங்குகிறது. இதற்காக கட்டணங்களை வருங்காலத்திலும் வசூலிக்கமாட்டோம் என ஏற்கெனவே அறிவித்திருந்தது. கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் யூடியூப் தளத்தில் முதல் முதலாக ஒரு வீடியோ 100 கோடி முறை பார்க்கப்பட்டது என்ற பெருமையைப் பெற்றது நினைவிருக்கலாம். அது கங்கணம் ஸ்டைலே!

இதைத்தொடர்ந்து இன்று கூகுள் வெளியிட்ட தகவலின் படி, யூடியூப் இணையதளத்தை 100 கோடிப்பேர் மாதந்தோறும் பார்க்கிறார்கள் என்பதே! மேலும் இன்டர்நெட் பயன்படுத்தும் மூன்றில் ஒரு பகுதியினர் யூடியூப் பார்க்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளது. இந்த 100கோடியில் 18 முதல் 34 வயதிற்கு உட்பட்டவர்களே 74 சதவிகிதத்தினர் எனவும் தெரிவித்துள்ளது.

கம்ப்யூட்டருக்கு வைரஸ் வராமல் தடுக்க உதவும் சாஃப்ட்வேர்கள்...

இதை கொண்டாடும் வகையில் வெளியான சில வீடியோக்கள் கீழே தரப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot