பேஸ்புக் மூலம் இணைந்த சகோதரர்கள்!!!

Posted By:

பேஸ்புக் மூலமா எவ்வளவோ கெட்டது நடந்தாலும் எங்கயாவது எப்பவாவது ஒரு சில நல்லதுகளும் நடக்க தான் செய்கிறது ஆமாங்க நிஜமா ஒரு நல்லது நடந்திருக்கு பாஸ்.

இதன் மூலம் பிரிந்த சகோதரர்கள் மிண்டும் இணைந்துள்ளனர்கள் இது நடந்தது குருத்துவராவில் தான் பாஸ்.

வடஇந்தியாவை சேர்ந்த ஒருவர் 11 வருடங்களுக்கு முன்பு வீட்டில் அம்மாவுடன் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை வீட்டு ஓடி வந்து விட்டார்.

அதன் பிறகு வெகு நாட்கள் அவர் வீட்டை தொடர்பு கொள்ளாலமலே தனியாக இருந்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இவர் பேஸ்புக்கில் இணைந்துள்ளார் அப்போது அவரது சகோதரன் பெயரில் ஒரு ஐ.டி இருப்பதை பார்த்து அதிசயத்து போனார்.

பிறகு அதற்கு பிரெண்ட் ரெக்வஸ்ட் அனுப்பி பிரண்ட் ஆகி சாட் செய்ததில் தான் தெரிந்தது அது அவரது உடன் பிறந்த சகோதரன் என்று.

அதுக்கப்புறம் என்ன ஒரே பாசமழை தான் இதோ அதை வீடியோவாக நீங்களே பாருங்கள்....

Click Here For New Facebook Concept Smartphones Gallery

<center><center><iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/nK26UW_hssk?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center></center>

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot