செத்தது மாமியாராம்: பிணத்தின் அருகே குஷியா குத்தாட்டம் போட்ட பெண்கள்.!

செத்தது மாமியாராம் என்ற தலைப்பில் பேஸ்புக்கில் ஒரு காட்சி உலா வருகின்றது. அதில் இறந்தது போன நிலையில் ஒரு சடலம் இருக்கின்றது. இதற்கு இறுதி சடங்குகளும் நடந்த வண்ணம் இருக்கின்றன. அந்த சடலம் ஆணா இல்லை

|

செத்தது மாமியாராம் என்ற தலைப்பில் பேஸ்புக்கில் ஒரு காட்சி உலா வருகின்றது. அதில் இறந்தது போன நிலையில் ஒரு சடலம் இருக்கின்றது. இதற்கு இறுதி சடங்குகளும் நடந்த வண்ணம் இருக்கின்றன.

செத்தது மாமியாராம்: பிணத்தின் அருகே குஷியா குத்தாட்டம் போட்ட பெண்கள்.!

அந்த சடலம் ஆணா இல்லை பெண்ணா என்று தெளிவாக தெரியவில்லை. தப்போது தமிழகத்தின் பாணியில் தப்பாட்டம் (தப்பட்டை ) அடிக்கப்படுகின்றது. பிணத்தை சுற்றியுள்ள பெண்களின் கூட்டம் மகிழ்ச்சியாக குத்தம் போடுகின்றனர் .

இது தற்போது பேஸ்புக்கில் வைரலாக உலா வருகின்றது.

குத்தட்டம் போடும் வழக்கம் :

குத்தட்டம் போடும் வழக்கம் :

ஒருவர் வீட்டில் இறந்தாலும், அந்த வீட்டின் பொருளாதார நிலையை கருத்தில் வைத்து, சிக்காட்டம், தப்பாட்டம் போடு வழக்கம். பிணத்தை எடுத்து செல்லும் போது, அங்கே இருக்கும் ஆண் மகன்கள் இறுதி ஊர்வலத்தின் போது, குத்தாட்டம் ஆடுவார்கள்.

ஆனால் பெண்கள் ஆடியதை நாம் பார்த்தது இல்லை என்றே கூறலாம்.

கிராமத்து பின்னணி:

ஒருவர் இறந்த நிலையில் நாற்காலி மீது படுக்க வைக்கப்பட்டுள்ளார். அது ஆணா இல்லை பெண்ணா என்று கூட தெரியவில்லை. சுமார் 7 பெண்கள் பிணத்தை சுற்றி நின்று குத்தாட்டம் மகிழ்ச்சியாக போடுகின்றனர். அதுவும் தப்பாட்டத்திற்கு ஏற்ப உடல் அசைவுகளையும் வேகமாக கொடுகின்றனர். தமிழகத்தின் எந்த ஊர் என்று தெரியவில்லை.

 செத்தது மாமியாராம்:

செத்தது மாமியாராம்:

பேஸ்புக்கில் செத்தது மாமியாராம் என்ற தலைப்பில் உலா வருகின்றது இந்த காட்சி. ஒரு நிமிடம் நன்மையும் இந்த பெண்களின் ஆட்டம் மகிழ்ச்சியடை செய்கின்றது. மேலும் ஆட்டம் போடவும் வைக்கின்றது.

எப்போதும் கிராமங்களில் எத்த ராசவே நீ போயிட்டடையே, ஊ,ஊ, எங்க வீட்டு ராஜாத்தி, எஜமானியே நீ போயிட்டையே ஊ, ஊ என்று ஒப்பாரி வைப்பார்கள் ஆனால், இது முற்றிலும் மாறுபட்டுள்ளது.

கொங்குமண்டலம்:

கொங்குமண்டலம்:

பெண்களின் தாலிக் கொடி மற்றும் கிராமத்து பின்னணி பேச்சு வழக்கம் உள்ளிட்டவைகளை அடிப்படையாக கொண்டு
தமிழகத்தின் கொங்கு மண்டலத்தில் உள்ள கோவை, ஈரோடு, திருப்பூர், உடுமலை, பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கொங்குவேளாளர் சமுதாயத்தை சேர்ந்த பெண்கள் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

Best Mobiles in India

English summary
women dancing at mother in laws funeral facebook viral video : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X