Home
Social media

போனின் ஃபேஸ் அன்லாக் மூலம் வந்த பிரச்சனை: கணவனுக்கு மனைவி செய்த கொடூர செயல்!

இப்போது வரும் ஸ்மர்ரட்போன்கள் அனைத்தும் ஃபேஸ் அன்லாக் வசதி மற்றும் சிறப்பான செயல்பாடுகளுடன் தான் வருகிறது. மேலும் இந்த ஃபேஸ்அன்லாக வசதி ஸ்மார்ட்போனை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகின்றது என்று தான் கூறவேண்டும்.

ஆப்பிள் ஐபோன், சியோமி

ஆப்பிள் ஐபோன், சியோமி

குறிப்பாக ஆப்பிள் ஐபோன், சியோமி, சாம்சங், எல்ஜி, அசுஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தங்களது ஃபோன்களில் கண்டிப்பாக இந்த ஃபேஸ் அன்லாக் வசதியை இடம்பெற செய்கிறது. மேலும் பின்புறம் கைரேகை கொண்ட ஸ்மார்ட்போன்களும் சந்தையில் அதிகமாக கிடைக்கிறது.

 துரத்தி துரத்தி அடிக்கும் வீடியோ

துரத்தி துரத்தி அடிக்கும் வீடியோ

இந்நிலையில் ஸ்மார்ட்போனை அன்லாக் செய்து தர மறுத்த கணவரை பெண் ஒருவர் துரத்தி துரத்தி அடிக்கும் வீடியோ தற்போது அனைத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

ஃபோன்களிலேயே மூழ்கி விடுகின்றனர்

ஃபோன்களிலேயே மூழ்கி விடுகின்றனர்

புதிய புதிய ஸ்மார்ட்போன்களும், கணக்கற்ற கேளிக்கை அப்ளிகேசன்களும் வந்ததில் இருந்து கணவன்,மனைவி இடையேயான இடைவெளிகள் கூடிக்கொண்டே போகின்றன. வீட்டில் இருக்கும் சமயங்களிலும் ஒருவரோடு ஒருவர் பேசி கொள்ளாமல் இந்த ஃபோன்களிலேயே மூழ்கி விடுகின்றனர்.

 போன்களால் வீட்டில் பிரச்சனை

போன்களால் வீட்டில் பிரச்சனை

சில சமயம் மொபைல் போன்களால் வீட்டில் பிரச்சனையே வெடித்து கணவன், மனைவிக்குள் சண்டை,சச்சரவுகள் போன்றவையும் நடைபெறுகின்றன. அதன்படி ஒரு கணவன், மனைவி இடையே மொபைலால் ஏற்பட்ட சண்டைதான் தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சந்தேகம் போல் தெரிகிறது

சந்தேகம் போல் தெரிகிறது

பெண் ஒருவர் தன் கணவர் தன்னை தவிர வேறு யாருடனோ பழக்கத்தில் இருப்பதாக சந்தேகம் போல் தெரிகிறது, எனவே அதை உறுதி செய்துகொள்ள கணவரிடம் அவரது போனை கேட்டுள்ளார். ஆனால் மிகவும் தெளிவாக தனது
முகத்தை அதன் லாக்-ஆக பயன்படுத்தி வந்துள்ளார். குறிப்பாக அவரது முகத்துக்கு நேராக போனை காட்டினால் மட்டுமே போன் அன்லாக் ஆகும்.

 அன்லாக் செய்துவிடுகிறார்

அன்லாக் செய்துவிடுகிறார்

அவரது மனைவி போனை கணவர் முகத்தின் முன் காண்பிக்க முயற்சிக்க கணவரோ முக்ததை மறைத்து கொண்டு ஓடுகிறார். கடைசியாக கணவரை வளைத்து பிடித்து அந்த பெண் கணவரின் முகத்தை காட்டி போனை அன்லாக்செய்துவிடுகிறார்.

இந்த லாக்குகள் ஒன்றுமே இல்லை

ஆனால் அந்த போனில் என்ன இருந்தது என்பது தெரியவில்லை, பின்பு கணவர் என்ன ஆனார் எனபதெல்லாம் தெரியவில்லை, இருந்போதிலும் போனுக்கு எவ்வளவு பெரிய லாக் போட்டு வைத்திருந்தாலும், மனைவிகள் சாமர்த்தியம் முன்னாள் இந்த லாக்குகள் ஒன்றுமே இல்லை என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது.

Best Mobiles in India

English summary
Wife Fighting With Husband To Unlock Phone With His Face ID Video Went Viral: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X