Home
Social media

பேஸ்புக்ல நம்ம பசங்க செய்யற வேலை என்ன?

ஒரு ஆண் படித்து முடித்துவிட்டு வேலைக்கு போகாமல் இருக்கிறாறா நிச்சயம் அவரிடம் ஒரு சோஷியல் மீடியா அக்கவுண்ட் இருக்கும்.

இன்றைய கால கட்டத்தில் சோஷியல் மீடியா அக்கவுண்ட் என்பது மனிதனின் ஆறாவது விரலாகவே மாறிவிட்டது எனலாம்.

அதுவும் இன்றைய இளைஞர்கள் சோஷியல் மீடியாவில் அக்கவுண்ட் வைத்திருப்பது என்பதை பெருமையாகவே கருதுகின்றனர்.

இதோ சோஷியல் மீடியா அக்கவுண்டில் நம்ம பசங்க பண்ற வேலைய பாருங்க...

Click Here For New Concept Smartphones Gallery

பேஸ்புக்கில நம்ம பசங்க செய்யற வேலை இதுதான்

பேஸ்புக்கில நம்ம பசங்க செய்யற வேலை இதுதான்

சிலர் பெண்களை தங்கள் ப்ரெண்ட்ஸ் லிஸ்டில் சேர்ப்பதையே குறிக்கோளாக இருப்பர்.

பேஸ்புக்கில நம்ம பசங்க செய்யற வேலை இதுதான்

பேஸ்புக்கில நம்ம பசங்க செய்யற வேலை இதுதான்

முக்கியமாக பெண்கள் மொக்கையாக ஒரு போட்டோவை ஆப்லோட் செய்திருந்தால் லைக் போட மறக்கவே மாட்டாங்க பாஸ்.

பேஸ்புக்கில நம்ம பசங்க செய்யற வேலை இதுதான்

பேஸ்புக்கில நம்ம பசங்க செய்யற வேலை இதுதான்

அப்புறம் அதுல கமெண்ட் வேற cute, nice,awesome, looking good, superனு இப்படி நிறைய கமெண்ட்ஸ் போடுவாங்க.

பேஸ்புக்கில நம்ம பசங்க செய்யற வேலை இதுதான்

பேஸ்புக்கில நம்ம பசங்க செய்யற வேலை இதுதான்

அவங்க எந்த வேலை வெட்டிக்கும் போகவே மாட்டாங்க

பேஸ்புக்கில நம்ம பசங்க செய்யற வேலை இதுதான்

பேஸ்புக்கில நம்ம பசங்க செய்யற வேலை இதுதான்

எப்போதும் பேஸ்புக்கிலேயே முழ்கி இருப்பார் பிகர் எதாவது மாட்டுமானு பாப்பாங்க, மாட்டுச்சி அப்புறம்.... அது சென்சார் பாஸ்

பேஸ்புக்கில நம்ம பசங்க செய்யற வேலை இதுதான்

பேஸ்புக்கில நம்ம பசங்க செய்யற வேலை இதுதான்

வேற பசங்க அவங்களுக்கு புடிச்ச பொண்ணுங்க போட்டோக்கு லைக் குடுத்த அவ்ளோதான் யார் யார் லைக் பண்ணி இருக்காங்கனு கண்டிப்பா பாப்பாங்க.

பேஸ்புக்கில நம்ம பசங்க செய்யற வேலை இதுதான்

பேஸ்புக்கில நம்ம பசங்க செய்யற வேலை இதுதான்

அதே அந்த பொண்ணு வேற ஒரு பையன் போட்டோக்கு கமெண்ட் பண்ணுணா அவ்ளோதான்.

பேஸ்புக்கில நம்ம பசங்க செய்யற வேலை இதுதான்

பேஸ்புக்கில நம்ம பசங்க செய்யற வேலை இதுதான்

பொண்ணுங்க பர்த் டேக்கு மட்டும் மெசேஜஸ் ல போய் விஷ் பண்ணுவாங்க.

பேஸ்புக்கில நம்ம பசங்க செய்யற வேலை இதுதான்

பேஸ்புக்கில நம்ம பசங்க செய்யற வேலை இதுதான்

இவ்ளோதாங்க பாஸ் பேஸ்புக்ல நம்ம பசங்க பண்ற விஷயங்கள்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X