கூகுள் மேப்: பூமியில் நடந்து செல்லக்கூடிய நீண்ட தூரம் இதுதான்.!

|

நமது மூதாதையர்கள் பெரும்பாலும் ஆன்மிக நோக்கங்களுக்காக நடைபயண யாத்திரை அதிக தூரம் சென்றனர். குறிப்பாக நாகரீகம் வளர்ச்சியடைவதற்கு முன்னால் மனிதன் அனைத்து இடங்களுக்கும் சென்றான் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற தேசங்களுக்கு செல்ல கப்பல்

பிற தேசங்களுக்கு செல்ல கப்பல்

அடுத்து விலங்குகளைப் பயன்படுத்தி நினைத்த இடங்களுக்கு செல்ல ஆரம்பித்தான் மனிதன். அதன்பின்னர் பிற தேசங்களுக்கு செல்ல கப்பல் மூலம் கடற்பயனம் மேற்கொண்டான் மனிதன்.

உலகம் வளர்ச்சி

உலகம் வளர்ச்சி

ஆனால் இப்போது நாகரீகம் வளர்சியடைந்துள்ளதால் வாஙகனங்களின் பயன்பாடு அதிகம் உள்ளது. உதரணமாக கடைத் தெருவிறகுகூட காரில் செல்லும் நபர்களும் உள்ளனர் என்றே கூறலாம். அந்த அளவிற்கு போக்குவரத்து துறையில் உலகம் வளர்ச்சி அடைந்துள்ளது.

திடீரென ஜியோஃபைபர் திட்டங்களுக்கு 10சதவிகிதம் கேஷ்பேக் அறிவிப்பு.!திடீரென ஜியோஃபைபர் திட்டங்களுக்கு 10சதவிகிதம் கேஷ்பேக் அறிவிப்பு.!

கூகுள் மேப்

கூகுள் மேப்

இந்த நிலையில் பூமியில் மிக நீண்ட தூரம் நடந்து செல்லக்கூடிய தூரம் எவ்வளவு என்பதை கூகுள் மேப் மூலம் கணித்து சுவாரசியமான பொறியியல் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மொத்தம் 14ஆயிரம் மைல்கள்

மொத்தம் 14ஆயிரம் மைல்கள்

அதன்அடிப்படையில் தென் ஆப்பிரிக்கா நாட்டின் கடலோர கிராமமான எல் அகுல்ஹாசில் இருந்து வடக்கு ரஷியாவின் மகடான் நகர் வரை உள்ள தூரமே மனிதன் அதிகபட்சமாக நடந்து செல்லக்கூடியதாகும். மொத்தம் 14ஆயிரம் மைல்கள் உடைய இந்த தூரத்தை கடக்க சுமார் 3ஆண்டுகள் ஆகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அலெக்ஸாவைப் பயன்படுத்தி ரூ.40,000மதிப்புள்ள பொம்மைகளை வாங்கிய சிறுவர்கள்: வைரலாகும் வீடியோ.!அலெக்ஸாவைப் பயன்படுத்தி ரூ.40,000மதிப்புள்ள பொம்மைகளை வாங்கிய சிறுவர்கள்: வைரலாகும் வீடியோ.!

ஒரு சிறிய படகையும் கூட நாம் பயன்படுத்த வேண்டியதில்லை

ஒரு சிறிய படகையும் கூட நாம் பயன்படுத்த வேண்டியதில்லை

இந்த பயணத்தின் போது எந்த நிலையிலும் ஒரு ஆற்றின் குறுக்கே செல்ல ஒரு சிறிய படகையும் கூட நாம் பயன்படுத்த வேண்டியதில்லை, ஏனென்றால் முழு வழியும் பாலங்களைக் கொண்ட சாலைகளால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி கே20 மற்றும் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு புத்தம் புதிய வசதி.ரெட்மி கே20 மற்றும் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு புத்தம் புதிய வசதி.

பாதுகாப்பு உபகரணங்கள்

மேலும் இந்த பயணத்தின்போது பருவ நிலைகளுக்கு ஏற்றவாறு உயிர் பிழைப்பதற்கான பாதுகாப்பு உபகரணங்கள் எடுத்து செல்ல வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது ஆகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Source:nerdist.com

Best Mobiles in India

English summary
What Is the Longest Walkable Distance on Earth: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X