நீங்களாம் நல்லா வரணும்.....இதோ படங்கள்
நம்ம நாட்டுல யாருக்கு உதவி பண்றாங்களோ இல்லையோ ஒரு பொண்ணுக்கு ஏதாவது ஒன்னுனா போதும் எங்க இருந்துதான் வருவாங்களோ தெரியலை.
ஒரு பையன் பைக்ல போய் விழுந்துட்டா மூதேவி பாத்து போ மாட்டியான்னு கேக்கறாங்க அதே ஒரு பொண்ணு கீழே விழுந்துட்டா போதும் சும்மா என்னா ரன்னிங்ல வந்து காப்பாத்துறாங்க இது இன்னைக்கு ஆபிஸ் வரும் போது தாங்க பாத்ததுங்க.
சரி இந்த மேட்டர விடுங்க நம்ம எப்பவும் செம காமெடியான படங்களை பாக்கலாமாங்க இதோ வாங்க பாக்கலாம்...

#1
எவன்டா பெரியவர் மண்டைல இப்படி வேலைய பாத்தது

#2
இரண்டுமே செயின்ல தான்

#3
அழகு அழகு

#4
மேடம் என்ன பண்றிங்க

#5
என்ன ஒரு திறமை

#6
பாத்து ராஜா பாத்து

#7
அமெசிங்

#8
சூப்பர்

#9
என்ன லுக்கு

#10
செம

#11
வெரி நைஸ்

#12
நீ காலி மவனே

#13
பிங்க் மேன்

#14
வெரி நைஸ்

#15
நாங்களாம் அப்பவே அப்படி

#16
உனக்கு ஜாலிதான்

#17
அடப்பாவி தூங்கிருச்சு போலயே

#18
தம்பி நீ மட்டும் ஏன்பா சோகமா உட்காந்திருக்க

#19
வாவ் வாவ் வாவ்

#20
எப்படிங்க நம்ம ஷவர்

#21
செம கூல்

#22
உங்க கடமை உணர்ச்சிய கண்டு நான் வியக்கேன்

#23
அகராதி புடிச்ச பயபுள்ளைங்களா இருக்குதோ

#24
இதுதான் வெங்காயம் டிஸ்க்

#25
அருமை அருமை

#26
இப்படி ஆயிருச்சே

#27
எப்படிங்க இந்த எஸ்கேப்

#28
உனக்கு சரியா ஊத்த தெரியலை தம்பி

#29
R.I.P. English

#30
இங்கிலீஷ் செத்துச்சு

#31
இது கோக் டா டேய்

#32
அருமை

#33
ம்ம்ம் என்ன பண்றான் இவன்

#34
அழகோ அழகு

#35
ஏன் இவ்ளோ கோவம் மேடம்

#36
இப்படிதாங்க நாட்டுல பல பேர் இருக்காங்க

#37
வெரி நைஸ்ங்க

#38
இதுதான் மணல் வீடு போல

#39
இதுதான் இசையில மயங்கி வர்றதோ

#40
எப்படி சூடு பண்றாங்க பாருங்க

#41
இதே இப்படி மாத்திட்டிங்களே ஜி

#42
யாருக்கு வேணும்

#43
இன்னுமா இப்படி சுத்திகிட்டு இருக்கிங்க

#44
இது என்னாது இப்படி

#45
அவ்வளவு காத்தோட்டம்

#46
செம

#47
நைஸ்ல... நான் நாய சொன்னேங்க

#48
என்ன இப்படி ஆக்கிட்டாங்க

#49
எப்படி இப்படி வந்திருப்பாங்க



Click it and Unblock the Notifications