இதெல்லாம் ரொம்ப ஓவரு....இதோ மேலும் படங்களை பார்க்க
இன்னைக்கு இவுங்க பண்ற இந்த அலப்பறைய பாருங்க தாங்க முடியலைங்க...அந்த அளவுக்கு செம காமெடியாவும் இருக்குங்க இந்த போட்டோ.
சரிங்க அந்த காமெடிய ரசிக்க போகலாமாங்க இதோ வாங்க போய் பாக்கலாம்....

#1
செம

#2
கொஞ்சம் பின்னாடியும் பாரு

#3
இந்த ஐடியாவ நமக்கும் கொஞ்சம் சொல்லித்தாங்க

#4
அப்பா பிரச்சனை தீர்ந்தாச்சு

#5
செம ஸ்டேண்டு பா

#6
இந்த நேரத்துல பேப்பர் படிச்சு என்ன ஆகப் போகுது

#7
பேச்சிலர் ரூம் கதறல்கள்... டேய் கதவ திறடா...சாவடிக்கறாங்களே என்னைய...

#8
சூப்பரு

#9
செம கெத்து

#10
எப்படி நம்ம டெக்னிக்கு...

#11
இதுக்கும் யூஸ் பண்ணலாம்

#12
செம

#13
இது என்னாது இப்படி

#14
கறி கடைல இருந்து எஸ் ஆகி வந்திருச்சு போல...

#15
எத்தாந்தண்டி

#16
சரக்கு வாங்க காசில்லாத நேரத்துல எல்லா பாட்டிலயும் சொட்டு சொட்டா ஊத்தி குடிக்கர தருணம் இது....

#17
செம பார்க்கிங்

#18
ஏன்டா ஏன்

#19
ஆள விடுங்க

#20
இந்த ரணகளத்தலயும் உனக்கு தம் அடிக்கணுமா

#21
யாரு பாத்த வேலைா இருக்கும்

#22
உங்க வீட்டுலயும் நாய் இருக்கா

#23
ஏன்டா இப்படி ஏன்....

#24
சூப்பரு

#25
செம பார்... கூலிங் பீர் எப்பவுமே கிடைக்கும் போல...

#26
செம போங்க

#27
செம க்யூட் போட்டோ

#28
தண்ணிக்குள்ள பாருங்க

#29
நோ கமென்ட்ஸ்....

#30
க்யூட்

#31
என்ன பண்றாங்க இவங்க

#32
எப்படிங்க நம்ம ஷாப்பிங்

#33
இதுவும் ஷாப்பிங் தான் போல

#34
ஏன்டா ஏன் இப்படி.... தினமும் இப்படி ஒருத்தன் வர்றீங்களேடா...

#35
செம வேட்டை போல

#36
அட சூப்பர் பா

#37
ஒருவேளை இது டிரெயினிங்கா இருக்குமோ....

#38
ஓ மை காட்

#39
சரியான தண்டணை...

#40
இந்த அவமானம் நமக்கு தேவையா

#41
என்ன பண்றாப்ல..

#42
சோலார் பவர் பேனல்...

#43
பைக்கே இவ்ளோ பெருசா உங்க ஊருல...அப்ப பஸ், லாரிலாம்....

#44
அம்புட்டு பயமோ...

#45
நீ எங்க இங்க பாக்குற

#46
இப்ப கண்டுபுடி பாக்கலாம்

#47
இது சைட்டிஷ் க்கு போல

#48
போதும் பா...

#49
பாவம் அந்த ஆளு...

#50
இப்பவும் கேர்ள் பிரண்டுக்கு மெசேஜ் பண்ணியே ஆகணுமா...

#51
எப்படி நம்ம பாப் கட்டிங்...

#52
எல்லா நாட்டுலயும் இப்படி இருப்பாங்க போல...

#53
போதும்..

#54
செம

#55
நாங்க அப்படியே ஷாக் ஆயிட்டோம்...

#56
அடியே பன்னு...இதுங்களுக்கு கொஞ்சம் போட்டாதான் என்ன...

#57
அடேய் நீ திரும்பி உன் வேலைய பாருடா...

#58
இது என்னாது வீலே இல்லாம வீலிங்

#59
இதுக்கே சைடு மிரரா....

#60
எவ்ளோ உயரம் டா யப்பா...

#61
ஹோட்டல்ல இப்படி ஏதாவது வாங்கி சாப்பிடும் போது பேப்பரோட சாப்பிடுவோமே அதான்....

#62
பாவம் யா அந்த ஆளு

#63
இது என்ன வாயா இல்ல கால்வாயா....

#64
சூப்பரு பா



Click it and Unblock the Notifications